கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - kamban puthiya paarvai(sakiththiya agaathami viruthu petra nool)

kamban puthiya paarvai(sakiththiya agaathami viruthu petra nool) - கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அ.ச. ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 408
பதிப்பு : 3
Published Year : 0
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
இன்றும் இனியும்.. அரசியர் மூவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எனவே சங்ககாலம் தொடங்கிப் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரைத் தோன்றிய காப்பியங்களை எடுத்துக் கொண்டால், சமயப் பிரசாரம் செய்யாமல் மனித இனத்துக்கு இன்றியமையாத நீதிகளையும், வாழ வேண்டிய முறையையும் கூறுவதே தலையாய நோக்கம் என்று கொண்டு தோன்றிய காப்பியங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று சிலப்பதிகாரம்; அடுத்தது கம்பனின் இராமகாதை. சிலப்பதிகாரம் சைன சமய முனிவரால் இயற்றப்பெற்றதாகும். அவர்கள் கடவுட் கொள்கையை ஏற்காதவர்கள். சைன சமயப் பிரசாரம் அதிகம் செய்யாததுடன், கடவுட் கொள்கையையும் சிலம்பு பேசவில்லை. இவைகளின் இடையே கம்பநாடன் காப்பியம் தனக்கென ஒரு வழி வகுத்துக்கொண்டு, பிற காப்பியங்கள் எதனுடனும் ஒப்புமை கூற முடியாதபடி தனித்து விளங்குவதை அறிய முடிந்தது. சிலம்பு முதல் பெரிய புராணம் வரை உள்ள காப்பியங்கள் அனைத்தும், காப்பியம் என்ற பெயருள் அடக்கப் பெற்றாலும், எந்த ஒரு பொது இலக்கணத்தையும் பின்பற்றி இவை எழுந்தன என்று கூறுமாறு இல்லை. இவை ஒன்றுபோல் மற்றொன்று இல்லை. இவை அனைத்தையும் கற்ற ஒருவன் இவற்றின் அடிப்படையில் காப்பிய இலக்கணம் என்ற ஒன்றை வகுக்க முற்பட்டால், அது இயலாத செயல் என்பதை விரைவில் அறிந்துகொள்ள முடியும். கம்பனுடைய காப்பியக் கட்டுக் கோப்பு, காப்பிய உத்திகள், பாத்திரப் படைப்பு, பாவிகம் என்பவை அவனுக்கு மட்டுமே, அவனுடைய நூலுக்கு மட்டுமே உரியன என்ற முடிபிற்குத்தான் வர வேண்டி உள்ளது.

  • This book kamban puthiya paarvai(sakiththiya agaathami viruthu petra nool) is written by A. S. Gnanasambandan and published by Gangai Puthaga Nilayam.
    இந்த நூல் கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), அ.ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, kamban puthiya paarvai(sakiththiya agaathami viruthu petra nool), கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), அ.ச. ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Pothu, பொது , A. S. Gnanasambandan Pothu,அ.ச. ஞானசம்பந்தன் பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy A. S. Gnanasambandan books, buy Gangai Puthaga Nilayam books online, buy kamban puthiya paarvai(sakiththiya agaathami viruthu petra nool) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காவல் கோட்டம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 2 பாகங்களை கொண்டது - Kaval Kottam ((Sagittarius Academy Award winning book) consists of 2 parts

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

இலக்கியச் சுவடுகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilakiya Suvadugal

வாழும் வள்ளுவம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kallikattu Ethikasam

பத்மஶ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி நாட்டுப்புறவியல் நோக்கு

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kurudhippunal

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Korkai

அன்பளிப்பு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆசிரியரின் (அ.ச. ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தம்பியர் இருவர்

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்

தொட்டனைத்தூறும் மணற்கேணி

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

இலக்கிய கலை

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

பெரியபுராணம் ஓர் ஆய்வு

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - Ravanan Maatchium Veelchium

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

பாரதி புகழ் பரப்பிய ராஜாஜி

மாணவர்களுக்கு வள்ளுவர் - Maanavargalukkaana Valluvar

தற்காப்புக்கு கராத்தே கற்றுக்கொள்ளுங்கள்

ஆன்மச்சித்திரம்.கலீல் ஜிப்ரானின் கடிதங்கள்

தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு திராவிடன் மலர் 1929 - Thamizh Maahana Suyamariyadhai Mahanaadu Dhiravidan Malar 1929

தகவல் களஞ்சியம்

சமூகநீதிக்காவலர் டபிள்யு - Samuganeedhikkaavalar W.P.A. Soundhara Pandian

வால்கள் - Vaalgal

proverbs and explanations

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிந்திக்கத் தூண்டும் கதைகள்

கம்பனில் சமய நல்லிணக்கம்

ஆனந்த வாழ்வு தரும் அம்பிகை ஆராதனை

கனவுகள் காத்திருக்கின்றன

ஒரு பறவையின் சரணாலயம்

காதலாகிக் கசிந்துருகி...

களம் கண்ட கவிதைகள்

வாய்மையே வெல்லும்

அம்மாவின் சமையல் - Ammavin Samayal

வானவில் வாழ்க்கை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91