திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 464
பதிப்பு : 3
Published Year : 0
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆழ்வார்களின் பிள்ளைத்தமிழ் திருவாசகம் சில சிந்தனைகள் (செத்திலாப்பத்து - திருப்புலம்பல்) பாகம் 4
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனுபவத்திற்கு வடிவு கொடுக்கும் திருவாசகப் பாடல்கள் ஒரு கோவையாக, ஒரு வரன்முறைக்கு உட்பட்டு வருமென்று சொல்வதற்கில்லை. கோவையும், வரன் முறையும் வேண்டுமானால், அங்கே அறிவு தொழிற்பட வேண்டும். அறிவு தொழிற்படத் தொடங்கினால், உணர்வு குறையத் தொடங்கிவிடும். இக்கருத்துக்களை மனத்தில் கொண்டு அடியையோ, சில அடிகளையோ அவ்வப்பொழுது படிக்கச் சொல்லிக் கேட்கும்போது என்ன சிந்தனைகள் மனத்தில் தோன்றினவோ அவையே இங்கு இடம் பெற்றுள்ளன. இச்சிந்தனைகள் என்னுடைய அறிவின் துணைகொண்டோ, அறுபது வருட இலக்கியப் பயிற்சியின் விளைவாகவோ’ தோன்றியவை அல்ல. குலாப் பத்து முதல் அச்சோப் பதிகம் வரையான திருவாசகப் பாடல்கள் இந்த நிறைவுப் பகுதியில் இடம் பெறுகின்றன. வழக்கம்போல பின்னுரை இணைந்துள்ளது. நூல் முழுவதற்கும் இறுதிப்பகுதியாகச் சேர்க்கப்பெற்றுள்ளது.

  • இந்த நூல் திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5, அ.ச.ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5, அ.ச.ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Aanmeegam, ஆன்மீகம் , A. S. Gnanasambandan Aanmeegam,அ.ச.ஞானசம்பந்தன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy A. S. Gnanasambandan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.ச.ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


‌தெள்ளாற்று நந்தி (நாடகங்கள்)

திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2

நாடும் மன்னனும்.கம்பன் கலை

பாரதியும் பாரதிதாசனும்

திருமந்திரம் (பத்தாந் திருமுறை)

நான் கண்ட பெரியவர்கள்

இன்னமுதம்

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

திருவாசகம் சில சிந்தனைகள் (செத்திலாப்பத்து - திருப்புலம்பல்) பாகம் 4

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கவி பாடலாம்

கண்ணதாசன் பொன்மழை

வேத மந்திரங்கள் - Vedha Manthirangal

Selfless work

பெரியார் களஞ்சியம் தொகுதி - 1 - கடவுள் (1) - Periyar Kalanjiam Thokudhi - 1 - Kadavul (1)

புண்ணியம் வழங்கும் பூலோக தலங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 30)

மாணிக்கவாசகர் (ஞானம் பக்திநெறி) - Manickavasagar (Gnanam bakthineri)

அருள்மிகு வெங்கடாசலபதி சுவாமிஐயப்பன் திருக்கோயில் வழிபாட்டுமலர்

சிவச் சின்னங்கள்

Sri Krishna Yoga

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலம்பு (உரைநடைச்சித்திரம்)

நாடகவியல்

வேரில்லாத மரங்கள்

சுற்றுச் சூழல் அபாய நிலை

இனியது இனியது வாழ்க்கை

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

தமிழ்திரைப்பட வரலாறு

பொதுக் கட்டுரை எழுதும் முறை (மாதிரி கட்டுரைகளுடன்)

ஆனந்த அமுதம்

உலகம் எங்கள் குடும்பம் (old book rare) - Ulagam Engal Kudumbam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91