மனிதரில் எத்தனை நிறங்கள்...

மனிதரில் எத்தனை நிறங்கள்...

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராஜசேகர் (Rajasekar)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனித தெய்வம் காந்தி காதை மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறு வயதில் நடந்த ஒரு கொலைக்குச் சாட்சியாக இருக்கும் ஆர்த்திக்கு அக்கொலை பற்றிய சில விவரங்கள் கனவில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. 18 வருடங்கள் கழிந்து கொலை நடந்த வீட்டுக்கு அவள் வரவேண்டிய சூழ்நிலையும் வருகிறது. அவள் திரும்ப வந்த போது கொலையாளியாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட பலர் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். அந்த நபரின் மகன் மீதே ஆர்த்தி காதல்வசப்படுகிறாள். அடிக்கடி அவளை யாரோ பின் தொடர்கிறார்கள். அவள் ஆழ்மனதில் பதிந்த நிகழ்வுகளை ஹிப்னாடிசம் செய்து வெளியே கொண்டு வர முயற்சியும் எடுக்கப்படுகிறது, சூழ்ச்சி வலை அவளைச் சுற்றிப் பின்னப்படுகிறது. அவள் உயிருக்கே ஆபத்தும் ஏற்படுகிறது. நடந்தது ஒரு கொலையா, அதிகமான கொலைகளா என்றும் சந்தேகமும் எழுகிறது. கொலையாளி யார் என்று தேடும் இந்த நாவலின் முடிவில் மர்மம் விலகினாலும், விலகாமல் உங்கள் நினைவில் நிரந்தரமாய் தங்குவது கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, அவர்கள் மூலமாகச் சொல்லப்படும் பாசிடிவ் வாழ்க்கைக்கான டிப்ஸ்களும் கூடத் தான்...

  • இந்த நூல் மனிதரில் எத்தனை நிறங்கள்..., ராஜசேகர் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மனிதரில் எத்தனை நிறங்கள்..., ராஜசேகர், Rajasekar, Kathaigal - Tamil story, கதைகள் , Rajasekar Kathaigal - Tamil story,ராஜசேகர் கதைகள்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Rajasekar books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ராஜசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காட்டினிலே - Kattinilae

இங்கே சுற்றுலா போயிருக்கிறீர்களா? - Inge Sutrula Poghirikala

எண்ணத்தில் எத்தனை வண்ணங்கள் - Ennathil Ethanai Vannangal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஆரவல்லி சூரவல்லி கதை (பாமபரிய கதைகள் வரிசை)

தெலுங்குச் சிறுகதைகள்

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kaadal Kathai

அன்பெனும் பயிர்

ஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham

Inauspicious Times

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

சிறுகதை மலர்கள்

நல்ல செயல் - Nalla Seyal

அப்பு + சுப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Who is the Giver?

சுந்தர காண்டம்(கம்பன் காவிய சாரம்)

திருப்புகழ் விரிவுரை ஐந்தாம் தொகுதி குன்றுதோறாடல் (முதல்பகுதி)

வீரபாண்டியக் கட்டபொம்மன்

பெரிய புராணக் கதைகள் (பாகம் 3)

சானியா மிர்சா

இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய்

ராஜ திலகம் - Rajathilagam

கைபடாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி?

தேசிய ஒருமைப்பாடும் தமிழகமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91