நிலமங்கை

நிலமங்கை

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: சாண்டில்யன் (Sandilyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 100
பதிப்பு : 19
Published Year : 0
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நிறம் மாறும் சொற்கள் நிலா வேட்டை (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'நிலமங்கை' நூற்றுக்கு நூறு சரித்திர ஆதாரங்களை உடைய கதை. பாண்டிய நாட்டு அரியணைச் சண்டை யையும் மாலிக்காபூரின் படையெடுப்பையும், இக்கதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது. குலசேகர பாண்டியன் தனது ஆசைநாயகியின் மகனான வீர பாண்டியனை இளவரசனாக நியமித்தான். பட்டமகிஷியின் புதல்வனான சுந்தரபாண்டியன் வெகுண்டு தந்தை யைக் கொலை செய்கிறான். வீரபாண்டியன் வீரதவளப் பட்டணத்தில் பாண்டிய மன்னனாக முடிசூட்டிக் கொள்கிறான். அவனுக்கு, சேரனான ரவிவர்மனின் உதவி கிடைக்கிறது. 1311ஆவது ஆண்டின் ஆரம்பத்தில் ஹொய் சாள மன்னன் உதவி கொண்டு, மாலிக்காபூர் பாண்டிய நாட்டு மீது படையெடுத்து வருகிறான். இந்த விவரங்கள் அனைத்தும் திரு. நீலகண்ட சாஸ்திரியாரின் A History of South India என்ற நூலில் 220ஆவது பக்கத்திலிருந்து 223ஆவது பக்கங்கள் வரை காணப்படுகின்றன. அவரது Foreign Notices of South India என்ற நூலில் (பக். 166) மாலிக்-எல்-இஸ்லாம் ஜமாலுதீன், ஆண்டுதோறும் 1400 அரபுப் புரவிகளைச் சப்ளை செய்து வந்தானென்பதும் கூறப்படுகிறது.

  • இந்த நூல் நிலமங்கை, சாண்டில்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிலமங்கை, சாண்டில்யன், Sandilyan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Sandilyan Varalatru Novel,சாண்டில்யன் வரலாற்று நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Sandilyan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராணா ஹமீர்

நீள் விழி

மன்னன் மகள் - Mannan Magal

மாதவியின் மனம்

விலை ராணி

பாண்டியன் பவனி - Pandiyan bavani

ஜலமோகினி - Jalamokini

கடல் வேந்தன்

ராஜ திலகம் - Rajathilagam

யவன ராணி (பாகம் - 1) - Yavana rani(paagam - 1)

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


நயனவல்லியின் காதல்

பார்த்திபன் கனவு - Parthipan Kanavu

வீரமாதேவி அகல்யா

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காதலி

பல்லவர் வரலாறு

வேங்கை வாசல்

யாழ் நங்கை - Yaal Nangai

குந்தியின் கதை (நாவல் வடிவில்)

வாளின் முத்தம்

குந்தவைப் பிராட்டியார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (பாகம் - 2)

மௌலானா ஆசாத்

பாரத புத்ரி

தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி

கம்பனின் கடவுட்கொள்கை

காந்தியக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல்

வெள்ளையம்மா

வையத் தலைமை கொள்

பிரும்ம இரகசியம் படைப்பின் விளக்கம்

சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91