கடல்புறா பாகம் 3

கடல்புறா பாகம் 3

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: சாண்டில்யன் (Sandilyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 744
பதிப்பு : 74
Published Year : 2015
விலை : ரூ.495
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடல் கடந்த கம்பன் கடல் ராணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

  • இந்த நூல் கடல்புறா பாகம் 3, சாண்டில்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடல்புறா பாகம் 3, சாண்டில்யன், Sandilyan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Sandilyan Varalatru Novel,சாண்டில்யன் வரலாற்று நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Sandilyan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜீவ பூமி

மலைவாசல் - Malaivasal

பல்லவ திலகம் - Pallava thilakam

மன மோகம் - Manamokam

கடல் வேந்தன்

நாக தீபம்

புரட்சிப் பெண் - Puratchi pen

இளைய ராணி

நீலவல்லி - Neelavalli

ஜல தீபம் பாகம் 2

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


சிநேக நந்தி (இரண்டாம் நந்திவர்மன்)

எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

ஆபுத்திரன்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காதலி

விந்தை விலங்கினம் ஆர்ட்டீமியா

மேற்கே ஓர் சூரியன்

சேரமன்னர் வரலாறு

பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாதர்குல மாணிக்கங்கள்

சுபாஷ் சந்திரபோஸ்

ஆயிரம் ஹைக்கூ

காலத் தேர்

ஈசாவாஸ்ய உபநிஷத்

சிந்து இளவரசி

முதலாளி (மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

அம்பிகை அழகு தரிசனம்

ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம் - Oru thalam oru paadal oru nayam

நீதியின் குரல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91