என்ன கூட்டிட்டு போங்கப்பா (சிறுவர் சிறுகதைகள்)

என்ன கூட்டிட்டு போங்கப்பா (சிறுவர் சிறுகதைகள்)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மு.அப்பாஸ் மந்திரி (Mu.Appaas Mandhiri)
பதிப்பகம்: தமிழ்மணி நிலையம் (Tamilmani Nilayam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு பொய்யின் விலை 1000 பொற்காசுகள்(சிறுவர் சிறுகதைகள்) மன்னன் செய்த உபாயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்று காலை என்றும் போல் இன்றும் வழிபாட்டை துவங்கினேன், எனது அருமை மகன் (சிறுவன்) என்னுடைய வழிபாட்டை நிறுத்தி என்னிடம் ஒரு கேள்வியைய் கேட்டனன்

    அப்பா! கடவுள்னா யாருப்பா?

           சற்று திகைத்தவனாய் பதில் அளித்தேன்(எனக்கு தெரிந்த பதிலை) கடவுள்னா நம்மையெல்லாம் படைத்தவர், இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களையும் மற்றும் சூரியன்,சந்திரன், கோள்கள், அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்து கத்துக்கொண்டிருப்பவர்-தன்பா கடவுள்

    அப்படியா! அப்படின்னா கடவுள் எப்படி இருப்பாரு? நம்மளை மாதிரி இருப்பாரா? பெருசா இருப்பாரா? குட்டிய இருப்பாரா? அழகா இருப்பாரா?

             நான் சிந்தித்துகொண்டிருக்கையில்

    அப்பா, நீங்க ‘அருட்பெருஞ்ஜோதின்னு’ – திருவிளக்கை(தீபத்தை) வழிபடுரிங்க, அம்மா – எல்லா சாமியையும்(சிவன்,பார்வதி,பெருமாள், முருகன் விநாயகர்னு) வழிபடுறாங்க, ஸ்கூல்ல என் நண்பர்கள் பற்பல கடவுள வழிபடுறாங்க? அப்ப இந்த மாதிரி எத்தனை எத்தனை கடவுள்ப்பா உலகத்துல இருக்காங்க?
    எத்தனை எத்தனை கடவுள்னு? நான் சிந்திதுகொண்டிருக்கையில்...[சாதிக்கு ஒரு கடவுள், சமயத்தில் பல கடவுள், வெவ்வேறுவகை மதங்களில் பல கடவுள்கள், கிராமத்திற்கு ஒரு கடவுள், நாட்டிற்க்கு ஒரு கடவுள்...]

             சிறுவன் நான் குழம்பிய நிலையை பார்த்துவிட்டு - சரிப்பா, நீ வணங்குற கடவுளான “‘அருட்பெருஞ்ஜோதியை” நீ பார்த்திருக்கயா? அவர் எப்படி இருப்பாரு? அழகா இருப்பாரா? அவருக்கு எத்தனை கை,கால், தலை இருக்கும்? நம்மள மாதிரி இருப்பாரா?

  • இந்த நூல் என்ன கூட்டிட்டு போங்கப்பா (சிறுவர் சிறுகதைகள்), மு.அப்பாஸ் மந்திரி அவர்களால் எழுதி தமிழ்மணி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , என்ன கூட்டிட்டு போங்கப்பா (சிறுவர் சிறுகதைகள்), மு.அப்பாஸ் மந்திரி, Mu.Appaas Mandhiri, Kathaigal - Tamil story, கதைகள் , Mu.Appaas Mandhiri Kathaigal - Tamil story,மு.அப்பாஸ் மந்திரி கதைகள்,தமிழ்மணி நிலையம், Tamilmani Nilayam, buy Mu.Appaas Mandhiri books, buy Tamilmani Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு.அப்பாஸ் மந்திரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு பொய்யின் விலை 1000 பொற்காசுகள்(சிறுவர் சிறுகதைகள்)

இளவரசியை நான் காப்பாத்துறேன்

பொன் விழா க்விஸ் - Pon Vizha Quiz

நம்பர் க்விஸ் - Number Quiz

மன்னன் செய்த உபாயம் - Mannan Seidha Ubaayam

சிறுவர் கதைக் களஞ்சியம் பாகம் 2

முயலுக்கு வந்த கோபம் - Muyalukku Vandha Kobam

சிறுவர் கதைக் களஞ்சியம் பாகம் 1

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பக்தி நெறியூட்டும் சிறுகதைகள் - Bakthi Neriyoottum Sirukadhaigal

உலகப் புகழ் உப்புமா

கன்யாகுமரி

குழந்தைகளுக்கான அறிவுரைக் கதைகள் - Kuzhandhaigalukkaana Arivurai Kadhaigal

மனவளர்ச்சிக் கதைகள் - Manavalarchi Kadhaigal

நகைச்சுவையான ராயர் அப்பாஜி கதைகள் - Nagaichuvaiyaana Raayar Appaaji Kadhaigal

வானொலி அண்ணா கதைகள்

பேய்வீடு

நகைச்சுவை ததும்பும் நாடோடிக் கதைகள்

வாழ்க்கை மாளிகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆங்கிலச் சொற்களுக்கான பல்பொருள் அகராதி

பிரயாணத்தின் போது ஏற்படும் உடல் பாதிப்புகளும் சிகிச்சைகளும்

நல்லதங்காள் கதை(பாரம்பரிய கதைகள் வரிசை) (old book - rare)

சிந்தித்துச் சிரிக்க சிரிப்புப் புதிர்கள்!

ஐம்பது வயதிற்குப் பிறகும் அமைதியான வாழ்க்கை - Aimbadhu Vayadhirkku Piragum Amaidhiyaana Vaazhkkai

ஒரு பொய்யின் விலை 1000 பொற்காசுகள்(சிறுவர் சிறுகதைகள்)

ஒரு தாயின் இலட்சியக் கனவு

வட இந்தியத் திருத்தல வரலாறு - Vada India Thiruthala Varalaaru

இரத்த நோய்களும் சிகிச்சை முறைகளும்

மூலிகைச் சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91