பலவகை சுவையான கதைகள் - Palavagai Suvaiyana Kathaigal

Palavagai Suvaiyana Kathaigal - பலவகை சுவையான கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthaiya)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9789380892085
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அகிலம் போற்றும் அற்புத பெண்மணிகள் வெற்றி தரும் உரையாடல் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய 'காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெருமகனார் நாராயண ஐயர் அவர்கள் தமிழில் கதைகளைச் சொல்லச் சொல்ல தமிழறிஞர் முல்லை முத்தையா அவர்கள் அவற்றை எளிய தமிழில் மெருகுபடுத்தி உருவாக்கம் செய்து தந்த நூல் அது.

    190 கதைகளுடன் அதிக பக்கங்கள் கொண்ட அந்நூலை சிறுசிறு நூல்களாகக் கதைகளுக்கேற்ற விளக்கப்படங்களுடன் வெளியிட முன்வந்தோம். சில கதைகள் விரசம் கலந்ததாக இருந்தாலும் அவை நல்ல புத்திமதிகளை உள்ளடக்கியவையாக உள்ளன. தேவலோகக், கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், நகைச்சுவைக்கதைகள், அரச கதைகள், மாயாஜாலக் கதைகள், விலங்கு - பறவைக் கதைகள் என்று பல பிரிவுகள் உள்ளன. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற அனைத்துக் கதைகளும் பயனூட்டுபவை. அபலாசைகள். அவதூறுகள் நிறைந்த உலகில் அவற்றிலிருந்து மீண்டு நல்ல வாழ்வுத் தடங்களைத் கண்டுபிடிக்க வழிகாட்டும் கதைகள் பல உள்ளன.

  • This book Palavagai Suvaiyana Kathaigal is written by Mullai Muthaiya and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் பலவகை சுவையான கதைகள், முல்லை முத்தையா அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Palavagai Suvaiyana Kathaigal, பலவகை சுவையான கதைகள், முல்லை முத்தையா, Mullai Muthaiya, Kathaigal - Tamil story, கதைகள் , Mullai Muthaiya Kathaigal - Tamil story,முல்லை முத்தையா கதைகள்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Mullai Muthaiya books, buy Tamarai publications (p) ltd books online, buy Palavagai Suvaiyana Kathaigal tamil book.

ஆசிரியரின் (முல்லை முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதம்பரியின் காதல் - கதைக்கடல்

பாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள்

புகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugal Petra Moondru Kathaigal

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்

அறிவியல் முத்துக்கள்

பிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள்

மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள் - Mariyathairaman Theerpu Kataigal

மாணவர் மாணவியர் ஆங்கிலம் - தமிழ் ஆகராதி – பொது அறிவுக் களஞ்சியம் - Maanavar Maanaviyarkana Aangilam- Tamil Agarathi- Pothu Arivu Kalnjiyam

நூலகங்கள் எப்படி இயங்குகின்றன

ஒழுக்கத்தால் ஏற்பட்ட உயர்வு - Olukathaal Erpatta Uyarvu

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal

முத்துப் பந்தல் - Muthu Pandhal

பெரிய புராணக் கதைகள் - Periya Purana Kathaigal

பண்பூட்டும் நீதிக் கதைகள் - Panboottum Needhi Kadhaigal

மறைந்த மோதிரம் - Maraintha Mothiram

கேது விஸ்வநாத ரெட்டி கதைகள் (சாகித்திய அகாதெமி விருது பெற்ற தெலுங்குக் கதைகள்) - Kethu Viswanatha Reddyin Kathaikal

என் கதை - En Kathai

அற்புதமான கதைகள் - Arputhamaana Kathaigal

அறிவு புகட்டும் அயல்நாட்டுக் கதைகள் - Arivu Pugattum Ayalnaattu Kadhaigal

கம்ப ராமாயணக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Correct Your English

மாயாஜாலக் கதைகள் - Mayajala Kathaigal

அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் - Arivu Thiranootum Aayiram Thagavalgal

கால நிர்வாகம் - Kaala Nirvagam

விரல்கள் பத்தும் மூலதனம்

வெற்றிக்கு வேறென்ன வேண்டும்

சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும்

தெரிந்ததும் தெரியாததும்

A Score of Fine Poems

கறுப்பு விதைகள் - Karuppu Vithaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91