இராக தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

இராக தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)
ISBN :
Pages : 212
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விதவிதமான முட்டைச் சமையல் வில்லுப்பாட்டின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இசையை, இறை பக்திக்கு அர்ப்பணித்த காரணத்தால், அநேக, கீர்த்தனங்களும், பாடல்களும் கிடைக்க வாய்ப்பேற்பட்டது. தனி மனிதப் புகழ்ச்சிக்குப் புறம்பாக, பக்தியை வளர்க்க மட்டுமே இதைப் பயன்படுத்தி வந்த காரணத்தால், காலங்காலமாக நம் நாட்டில் சங்கீதம் அதன் வளர்ச்சி குன்றாமல் வளர்ந்து வந்திருக்கிறது. யாகங்கள் பல செய்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய இறை அருளை, இசையின் மூலம் வெகு சுலபமாகப் பெற்றுவிட முடியும் என்பது ஆன்றோர் துணிவு. இதனாலன்றோ, தியாகையர் போன்ற மகான்கள் தங்கள் வாழ்க்கையைச் சங்கீதத்திற்கே அர்ப்பணம் செய்து, ' யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என, இன்னும் சுலபமாகச் சங்கீதத்தை அனுபவிக்க ஆயிரக் கணக்கான கீர்த்தனைகளை, அற்புதமான இராகங்களில் வடித்துத் தந்திருக்கிறார்கள்!
    அணு யுகத்தில் வாழ்ந்து வரும் நம் சந்ததிக்கு ஸ்வரம் அமைத்து இராகத்தையும் கண்டு பிடித்து கீர்த்தனம் எழுதிப் பாட நேரமிருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தில், அவர்களுக்கு எவ்வித பிரயாசையும் கொடுக்காமல் நூற்றுக்கணக்கான இராகங்களையும், ஆயிரக் கணக்கான கீர்த்தனைகளையும் நம் முன்னோர் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

  • இந்த நூல் இராக தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி இராமநாதன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இராக தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Pothu, பொது , Pathippaga Veliyeedu Pothu,பதிப்பக வெளியீடு பொது,இராமநாதன் பதிப்பகம், Ramanathan Pathippagam, buy Pathippaga Veliyeedu books, buy Ramanathan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Life in Indian Monasteries(Reminiscences abount monks of the Ramakrishna order)

தியாகச் செம்மல் ஜீவா - Thyaga Semmal O

பாப்லோ அறிவுக்குயில் - Paaplo Arivukuyil

குரு தத்துவக் கதைகள்

கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள் - Kadavul Uruvangalai Varaiya Kattrukkollungal

புராணச் சிறுகதைகள்

The Gospel of the Holy Mother

சிப்பாய்த் தாத்தா சொன்ன கதைகள் பாகம் 2 (old book - rare)

பிராமணச் சமையல்

Anuragam English . English . Tamil Dictionary

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நினைவு என்னும் நீள்ந்தி

கிளாரினட் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

பொன்னியின் நண்பன்

தேசிய ஒருமைப்பாடும் தமிழகமும்

ஸ்ரீ அரவிந்தர் வாக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர்

குழந்தையும் கல்வியும்

‌லெனின் கல்விச்சி்ந்தனைகள்

காத்திருப்பேன் காலம் வரை

உடல் நலமும் மனவளமும் (old book rare)

ஓமந்தூரார் சொல்லும் வாழ்வும் - Omandhurar sollum vaazhvum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தூக்கச் சிகிச்சையும் மந்திர சித்தியும்

பட்டப்படிப்பு முடித்தோருக்கான மேல்நிலைத் தொழிற் படிப்புகள்

முயலுக்கு வந்த கோபம் - Muyalukku Vandha Kobam

இராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக் கதைகள்

எளிய வகை ஜாவா புரோகிராம்ஸ்

பாம்புக் கதைகள்

தமிழரின் முழுமையான வரலாறு (ஆதிகாலத்திலிருந்து இன்று வரை)

கம்ப்யூட்டரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

யானைக் கதைகள் - Yaanai Kadhaigal

கனவுகளைக் கரை சேர்ப்போம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91