குழந்தைகளின் எதிர்காலம் - Kulanthaikalin Ethirkaalam

Kulanthaikalin Ethirkaalam - குழந்தைகளின் எதிர்காலம்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ஷ. அமனஷ்வீலி (Sh. Amanashvili)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048502
Pages : 346
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
காலத்தை வென்ற பெண்கள் சித்த மருத்துவப் பெட்டகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூலாசிரியர் பிரபல சோவியத் மனோ தத்துவ நிபுணர், மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசில் உள்ள யா. எஸ். கோகேபஷ்வீலி பெயர் தாங்கிய ஆசிரியரில் விஞ்ஞான ஆராய்ச்சிக் கல்லூரியின் இயக்குநர்; பல ஆண்டுகளாக செகன்டரி பள்ளியின் மேலாளராக பணியாற்றினார. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதன் மீது இவர் விசேஷ கவனம் செலுத்தினார். இந்த வயதுப் பிரிவினருக்கு கல்வி கற்பிப்பதன் சிறப்பியல்புகள் இந்நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன, இவர்களின் வளர்ப்பு முறைகள் உருவாக்கப்பட்டு எளிய நடையில் தரப்பட்டுள்ளன.

    ஆறு வயதுக் குழ்ந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி கற்பிப்பதில் அமனஷ்வீலியின் தலைமையின் கீழ் அடையப்பட்ட அனுபவம் சோவியத் நாட்டில் பள்ளி சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் போது பயன்படுத்தப்பட்டது.

    சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனநிலை எப்படி உருவாகிறது? இந்த வயதில் தவறாக வளர்த்தால் இது பின்னால் எப்படிப்பட்ட பாதிப்புகளை எற்படுத்தும்? ஆறு வயதுக் குழந்தைகளுடன் பரஸ்பர மன ஒற்றுமை நிலவும் வகையில் பாடங்களை எப்படி நடத்துவது? இக்கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் அசிரியர் பதில்களைத் தருகிறார். சொந்த அனுபவத்திலிருந்து இவற்றிற்கு உதாரணங்களைத் தருகிறார்.

    உயிரோட்டமுள்ள, அழகிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறு வயதுக் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்பில் அக்கறையுள்ளவர்கள் ஆகியோருக்குப் பயன்படும்.

  • This book Kulanthaikalin Ethirkaalam is written by Sh. Amanashvili and published by Arivu pathippagam.
    இந்த நூல் குழந்தைகளின் எதிர்காலம், ஷ. அமனஷ்வீலி அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kulanthaikalin Ethirkaalam, குழந்தைகளின் எதிர்காலம், ஷ. அமனஷ்வீலி, Sh. Amanashvili, Manavargalukkaga, மாணவருக்காக , Sh. Amanashvili Manavargalukkaga,ஷ. அமனஷ்வீலி மாணவருக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Sh. Amanashvili books, buy Arivu pathippagam books online, buy Kulanthaikalin Ethirkaalam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தாய் மரங்கள்

தோல்விகளைத் துரத்தி அடி! - Tholvigalai Thurathi Adi!

நிர்வாக விதிகள் - The Rules of Management

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

நைலான் கயிறு - Nylon kariu

நம்மால் முடியும் - Nammal Mudiyum

அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

+2 டிப்ஸ் - +2 Tips

ஆசிரியரின் (ஷ. அமனஷ்வீலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகள் - Kuzhanthaigalai Kondaaduvoam Kalvi Sinthanaigal

குழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகள்

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் கல்வித் தகுதிகளும்

சொற்களஞ்சியம் (தமிழ் - ஆங்கிலம்)

Eureka - Kalaivanar - 100

கண்டுபிடிப்புகளும் கண்டறிதல்களும் (வினாக்களும் விடைகளும்)

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? - Padippil Siranthu Vilanguvathu Eppadi?

மாணவர்களுக்கான பழமொழிக் கட்டுரைகள்

All in one கணிதம் இயற்பியல் வேதியியல் ஃபார்முலா வாய்பாடு

பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத - Pavendharin Thavarindri Tamil Elutha

In Search of Our Nationalist Roots for a Philosophy of Education

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi

சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

Birds 1000 Informations

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

தமிழ் வளர்த்த சான்றோர்கள் - Tamil Valartha Saandroargal

உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு - Ulagai Kavarntha Jawaharlal Nehru

The Making of a Mahakavi!

நீதியே வெல்லும் - Neethiyae Vellum

திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் - Thirupur Kumaran Oru Agnipravesam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91