ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்

ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: கி.ராகவசாமி (K. Raghavaswamy)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அன்பின் மகத்துவம் 1000 புனித காயத்ரி மந்திரமும் விளையும் நன்மைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தனது அமெரிக்கப் பயணத்தில் கண்டவைகளையும்; கேட்டவைகளையும்; படித்துணர்ந்தவைகளையும் தொகுத்து ஒரு நாவல் வடிவில் தந்துள்ளார் ஆசிரியர். ஆசிரியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்கால் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராக இருந்து பல நல்ல அறச்செயல்களை தொடர்ந்து தொய்வில்லாது சேவை புரிபவர். ரோட்டரி சங்கம் துவங்கிய இடம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ என்ற நகரத்தில் தான். அங்குள்ள அடுக்குமாடி ஒன்றின் 711ம் எண் அறையில் தான் முதன் முதலில் ரோட்டரி சங்கம் துவக்கப்பட்டது. அந்த அறையை ஒரு தெய்வீக திருத்தலமாகவே கருதி, அந்த அறையை காண வேண்டும் என்ற வேட்கையின் விளைவு தான் இந்த அமெரிக்கப் பயணம் என மனம் லயித்துச் சொல்கிறார்."அமெரிக்கர்கள் யாரையும் எதிலும் நம்பக் கூடிய சுபாவம் கொண்டவர்கள்' (பக். 222), "முதலாளித்துவம் என்றால் திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்' (பக். 205) என்ற பல செய்திகளைக் காணலாம்.

  • இந்த நூல் ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள், கி.ராகவசாமி அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள், கி.ராகவசாமி, K. Raghavaswamy, Payanak Katturai, பயணக் கட்டுரை , K. Raghavaswamy Payanak Katturai,கி.ராகவசாமி பயணக் கட்டுரை,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy K. Raghavaswamy books, buy Manimegalai Prasuram books online, buy tamil book.

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


எனது பர்மா குறிப்புகள் - Enathu Burma Kurippugal: Sundara Ramasamy Patriya Ninaivu Kurippukal (Ninaivodai)

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Tamil Nadu Suttrula Vazhikatti

ஆஹா அலாஸ்கா!

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

அந்தமானுக்குள் ஓர் அருமையான பயணம்

கண்டேன் சீனாவை!

கம்போடியா: இந்தியத் தொன்மங்களை நோக்கி

ஜப்பான் ஒரு கீற்றோவியம்

பிரயாணக் கட்டுரைகள்

ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்றென்றும் உன்னோடுதான்....

தொலைக்காட்சிப் போட்டிகள் மூலம் கோடீஸ்வரராகுங்கள்

கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகள் - Kairegai Pattriya Ariviyal Unmaigal

குருநானக் வரலாறு

The Art of Making Relationships

அரும்புகளின் ஆனந்தம்

படிக்கக் கூடாத ஜோக்குகள்

ஶ்ரீமத் பாகவதம் - srimad Bhagavatham

கன்னி நீ ஒரு கனி

இந்தியா... என் இந்தியா(சிறுவர் பாடல்கள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91