காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

Kaalathai Vendra Pengal - காலத்தை வென்ற பெண்கள்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: முனைவர். மனோன்மணி சண்முகதாஸ் (Dr.Manonmani Shanmugadaas)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048625
Pages : 190
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
கலைச் சொல்லாக்கம் குழந்தைகளின் எதிர்காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஸ்ரீலங்கா முன்னனி எழுத்தாளர்களில், சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். '' காலத்தை வென்ற பெண்கள்'' என்ற தலைப்பில் எழு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவற்றுள் இரண்டு முதல் ஐந்து வரை நான்கு கட்டுரைகள் சிலப்பதிகாரம், பெரியபுராணம், சீறாப்புராணம், பாஞ்சாலி சபதம் என்னும் இலக்கியங்களில் வரும் பெண் தலைமைப் பாத்திரங்களில் அக்காலப் பெண்டிர் எழுச்சியைப் பிரதிபலிக்கக் காண்கிறார்.

    '' கருங்கண்ணும் செங்கண்ணும்'' என்னும் கட்டுரையில் கண்ணகியையும் மாதவியையும் மதிப்பீடு செய்து, ஆடவர் பெண்டிரின் கண்களை நன்கு கண்டறிந்உ செயல்பட வேண்டும் என்பதனைச் சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டுகிறது என்பார். பெரியபுராணத்தில் ஆன்மிகத்தின் சிறப்பினைக் காரைக்கால் அம்மையார் வரலாற்றின் மூலமாக அறிவிக்கிறார். கணவன் பரமதத்தன் அஞ்சி நடுங்கி மனைவியான புனிதவிதியாரை விட்டு விலகியப்பின் புனிதவதிக்குத் துறவு மேற்கொள்வது தவிர வேறு வழியில்லை எனக் காண்கிறார் சேக்கிழார். அதுவே காலத்தின் தேவை என்று சுட்டிக்காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். மனிதன் வாழ்வியலை இயற்கையோடு இயைபுபடுத்தும்போது உலகம் அமைதி காணும் எனக் கட்டுரையை முடிக்கிறார்.

  • This book Kaalathai Vendra Pengal is written by Dr.Manonmani Shanmugadaas and published by Arivu pathippagam.
    இந்த நூல் காலத்தை வென்ற பெண்கள், முனைவர். மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaalathai Vendra Pengal, காலத்தை வென்ற பெண்கள், முனைவர். மனோன்மணி சண்முகதாஸ், Dr.Manonmani Shanmugadaas, Manavargalukkaga, மாணவருக்காக , Dr.Manonmani Shanmugadaas Manavargalukkaga,முனைவர். மனோன்மணி சண்முகதாஸ் மாணவருக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Dr.Manonmani Shanmugadaas books, buy Arivu pathippagam books online, buy Kaalathai Vendra Pengal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

பெண்மையும் வீரமும் (old book rare) - Penmaiyum Veeramum

பெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal

தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள் - Telungana Poril Theeramigu Pengal

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

ஹெலன் கெல்லர் - Helen Kellar

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


காகித கொக்குகள் (ஓரிகாமி பயிற்சிப்புத்தகம்)

காகித மடிப்புகளில் கணிதம் (Mathematics through origami)

வானொலியில் வலம் வந்த பொது அறிவு வினா . விடை - Vanoliyil Valam Vantha Podhu Arivu Vina Vidai

சுவாமி விவேகானந்தர் மாணவர்களுக்குச் சொன்னது - Vivekanathar Manavarkalukku

மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 3

பள்ளிக்கூடம் - Palli Kudam

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி?

Everyday Science book for Students

நயத்தகு நாகரிகம் - Nayathagu Nagarigam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம் - Avasiyam Ariya Vendiya Arivu Kalanjiyam

காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் - Kamarajarin Vaalvum Sathanaigalum

மந்திரத் தூரிகை

Animal Quiz

தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் - Thavarangal,Vilangugal,Paravaigalai Kurikkum Palveru Peyargal

பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும் - Penniyam Anugumuraigalum Ilakiya Payanpaadum

வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edison

Usefull Questions & Answers in Zoology

மகாராஜாவுக்குப் பசிக்கிறது - Maharajavukku Pasikirathu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91