பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் - Bharatharatna Dr Rathakrishnan

Bharatharatna Dr Rathakrishnan - பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மா. கமலவேலன் (Maa. Kamalavelan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048700
Pages : 75
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள்,
பாஞ்சாலி சபதம் பாலருக்கான பல்சுவைக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களைப் பற்றி தொகுக்கப்பட்ட நூல் இது. நூலாசரியர் கமலவேலன் டாக்டர். இராதா கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளை 20 தலைப்புகளின் கிழ் கொடுத்துள்ளார். பிறந்தது முதல் ஆசிரியர் பணியில் வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக பேராசிரியராக துணைவேந்தராக, வெளிநாட்டுத் தூதுவராக, இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரானார.

    எளியக் குடும்பத்தில் பிறந்து எந்தவித பின் பலமும் இல்லாமல் தன்னம்பிக்கையினாலும், தன் முயற்சியினாலும் முன்னுக்கு வந்தவர். தத்துவத்துறையில் ரஸ்ஸலுக்கு அடுத்தப்படியாக உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றன. பட்டங்களும் பதவிகளும் அவரைத் தேடி வந்தன. காந்தி, நேரு, அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், தாகூர் போன்ற இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மனிதர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்து இருந்தார். மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்று கூறி மாணவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றிபெற பல முயற்சிகளை எடுத்துள்ளார். டாக்டர் இராதா கிருஷணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5- ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    எளிய குடும்பத்தில் பிறந்து எப்படித் தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் உயர் பதவிகளை அடைந்தார் என்பதை இந் நூலாசிரியர் அழகாக விளக்குகிறார். மாணவர்கள் ஒவ்வொருவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய உன்னத மனிதரின் வரலாறு. மாணவர்களுக்கு பயன்படும் நல்ல நூல்.

  • This book Bharatharatna Dr Rathakrishnan is written by Maa. Kamalavelan and published by Arivu pathippagam.
    இந்த நூல் பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன், மா. கமலவேலன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharatharatna Dr Rathakrishnan, பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன், மா. கமலவேலன், Maa. Kamalavelan, Varalaru, வரலாறு , Maa. Kamalavelan Varalaru,மா. கமலவேலன் வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Maa. Kamalavelan books, buy Arivu pathippagam books online, buy Bharatharatna Dr Rathakrishnan tamil book.

ஆசிரியரின் (மா. கமலவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தெளிவு பிறந்தது - Thelivu Piranthathu

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பாபு ஜெகஜீவன்ராம்

அதிசய தவளைப்பெண் - Athisiya Thavalaipen

ஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai

நாட்டுக்கு உழைத்த நல்லவர் முத்துராமலிங்கத் தேவர்

கல்லா மனம்

சமயம் வளர்த்த சான்றோர் காரைக்கால் அம்மையார்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அடல் பிகாரி வாஜ்பாய்

சிதையாத உண்மைகள்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னை தெரசா - Nattukku Ulaitha Nallavar Mother Teresa

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஒரு தேவதையின் மரணம் - Oru Theevathaiyin Maranam

அகிம்சையின் சுவடுகள்

ரிக் வேத கால ஆரியர்கள் - Ric Vedha Kala Aariyargal

தமிழர் கலையும் பண்பாடும்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

நேதாஜியும் கிழக்காசியப் போரும்

ஔரங்கசீப்

விடுதலைப் போரில் பெண்கள் 1857 எழுச்சிகளின் பின்னணியில்

நபித் தோழர்கள் வரலாறு

காவிரி அரசியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

எளிய படவிளக்க எந்திரப் பொறியியல் தமிழ் - ஆங்கில அகராதி 3795 கலைச்சொற்கள்

கலாமணியின் கதைகள் - Kalaamaniyin Kathaigal

நீதி போதிக்கும் 40 குட்டிக் கதைகள்

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

மகாராஜாவுக்குப் பசிக்கிறது - Maharajavukku Pasikirathu

பல்சுவைக் கட்டுரைப் பெட்டகம்

விடா முயற்சி வெற்றி தரும்

புத்தரின் போதனைகள்

Personality Development for youth

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91