நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - Namakkal Kavignarin Valkai varalaru

Namakkal Kavignarin Valkai varalaru - நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048373
Pages : 95
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்:  தலைவர்கள், சரித்திரம், கவிஞர்
நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள் நிதி மேலாண்மை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காந்தியடிகள் தொடங்கிய விடுதலைப்போராட்டத்திற்குக் ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'' என்று உயிட்டும் வரிகளைத் தீட்டிக்காட்டி வீர்ர்களை எழுப்பிவிட்டவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை. எழு பெண்களைப் பெற்று ஆண்குழந்தைக்காகத் தவமிருந்த பெற்றோருக்கு எட்டாவதாகப் பிறந்து வறுமையிலும் புலமைபெற்றுப் புகழ்பெற்ற கவிஞர். தாயிமிருந்து ஈரமான சிந்தனைகளைப் பெற்றவர். சிறந்த இசைக் கலைஞர். நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் படங்களை வரைவதில் வல்லவர். விளையாட்டுத்தனம் மிக்கவர்.

     கிட்டப்பா, அவ்வை சண்முகம் ஆகியோரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். '' நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும், நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்'' என்று பாரதியால் பாராட்டப்பெற்ற ஓவியக் கலைஞர்.

     அரசவைக் கவிஞராயிருந்து ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை பெற்று வந்த அவர்,  பரிசுத்தொகை நிறுத்தப்பட்டுப் பின்தங்கிப் பொருளாதாரச் சூழலில் உழன்றபோதும்  மன உறுதி குன்றாமல் உழைத்தவர். சட்ட மேலவை உறுப்பினராக இருந்தபோது நேரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோருடன் உரையாடிச் சிந்தனை உரம் பெற்றவர். மத்திய அரசின் பத்ம்பூஷன் பட்டம் பெற்றுப் புகழ்நிலையில் உயர்ந்தவர்.

  • This book Namakkal Kavignarin Valkai varalaru is written by Jayanthi Nagarajan and published by Arivu pathippagam.
    இந்த நூல் நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு, ஜெயந்தி நாகராஜன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Namakkal Kavignarin Valkai varalaru, நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு, ஜெயந்தி நாகராஜன், Jayanthi Nagarajan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Jayanthi Nagarajan Valkkai Varalaru,ஜெயந்தி நாகராஜன் வாழ்க்கை வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Jayanthi Nagarajan books, buy Arivu pathippagam books online, buy Namakkal Kavignarin Valkai varalaru tamil book.

ஆசிரியரின் (ஜெயந்தி நாகராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

மழலையர் பாட்டு - Malalayar Paattu

சாதனை படைத்த சிந்தனையாளர்கள் - Sathanai Padaitha Sinthanaiyalargal

மேரி க்யூரி - Marie Curie

புராண நாடகங்கள்

சிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

குழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள் - Kuzhanthaikalukku mulumaiyana panchatantrac kathaigal

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

தங்கச் சுரங்கம் - Thanga Surangam

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பிடல் காஸ்ட்ரோ - Fedal Castro

ஓமியோ - பயோ (உடனடிக் குறிப்புகள்)

மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 6

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு

My Life and Mission

குழந்தைகளுக்கு குமாரசாமி ராஜா

மாண்புமிகு முஸ்லிம் பெண்மணிகள்

திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர்

நான் அறிந்த இராஜாஜி - Naan Arindha Rajaji

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - Doctor Ambedkar Vaalkai Varalaaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒண்டிக்காரன் பண்ணையம்

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edison

தகவல் திரட்டு - Thagaval Thiratu

Parts of Speech

தன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum

யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் - Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam

மருதுபாண்டியன் சரித்திர நாடகம் - Maruthupandiyan Sarithira nadagam

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

தமிழகத்துப் பழங்கதைகள் - Tamilagathu Palangkathaigal

தொன்மவியல் கட்டுரைகள் - Thonmaviyal Katuraigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91