தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள் - Telungana Poril Theeramigu Pengal

Telungana Poril Theeramigu Pengal - தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A.Pazhaniappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
தெரியுமா உனக்கு நரியின் தந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய நாட்டில் ஆந்திர மாநிலத்தில் தெலிங்கானாப் பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் நிலப்பிரபுகளுக்கு அடிமைகளாயிருந்தனர். அவர்கள் தாம் சுதந்திரமாக வாழும் உரிமை வேண்டி அடிக்கடி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலவரங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

     ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் போராட்டங்களில் முன்னிலை வகித்து வீரதிரச்செயல் புரிந்து ஜமீன்தார்களையும் இராணுவத்தினரையும் நிலைகுலையச் செய்துள்ளனர். அத்தகைய பெண்மணிகளில் எழுவரைப்பற்றி எம்.ஏ. பழனிப்பன் அவர்கள் ''தெலிங்கானப் போரில் வீரமிகு பெண்மணிகள்'' என்ற நூலைப் படைத்துள்ளார்.

     பழனியப்பன் அவர்கள் சிறந்த படைப்பாளர். கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புக்கள், நீதிக்கதைகள், வரலாற்று நூல்கள் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அவர், எளிய நடையில் தெளிவாகவும் சுவையாகவும் எழுதும் ஆற்றல் மிக்கவர்.

  • This book Telungana Poril Theeramigu Pengal is written by M.A.Pazhaniappan and published by Arivu pathippagam.
    இந்த நூல் தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள், எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Telungana Poril Theeramigu Pengal, தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள், எம்.ஏ. பழனியப்பன், M.A.Pazhaniappan, Pengal, பெண்கள் , M.A.Pazhaniappan Pengal,எம்.ஏ. பழனியப்பன் பெண்கள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy M.A.Pazhaniappan books, buy Arivu pathippagam books online, buy Telungana Poril Theeramigu Pengal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஹெலன் கெல்லர் - Helen Kellar

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

பெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal

பெண்மையும் வீரமும் (old book rare) - Penmaiyum Veeramum

ஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் - Eluthulagin Sirantha Sirukathaikal

உலா வரும் உலகப் பழமொழிகள்

கடிதத்தால் வந்த சண்டை - Kadithathaal Vantha Sandai

எங்கள் திருநாடு கவிதைகள் - Engal Thirunaadu Kavithaigal

முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள் - Munoar Sonna Naneri Kathaigal

பாலருக்கான பல்சுவைக் கதைகள் - Balarukaana Palsuvai Kathaigal

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

உயிர்காத்த சிலை சிறுவர் கதைகள்

பாலன் வாழ்வில் பசுமை நினைவுகள் - Balan Vaalvil Pasumai Ninaivugal

ஆசியாவின் பேரொளி - Asiavin Peroli

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


பெண்ணியம் பேசுகிறேன் - Penniyam Pesugiraen

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

வெரைட்டி அசைவ சமையல் - Variety Asaiva Samayalgal

இல்லத்தரசிகளுக்கு இனிய குறிப்புகள் 1000

பெண்களின் பலங்களும் பலவீனங்களும் - Pengalin Balangalum Balaveenangalum

சமூகப் பயனுள்ள பொருள் உற்பத்திப் பயிற்சி

108 அறுசுவை சைவச் சமையல் - 108 Arusuvai Saiva Samayal

அழகுக்கலை நிபுணரின் அருமையான யோசனைகள் - Azhagukalai Nibunarin Arumaiyaana Yosanaigal

குழந்தை வளர்ப்புக் கலை - Kuzhandhai Valarppu Kalai

இந்திய பெண்மணிகள் படக்கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வானம் பார்த்த வனம் - Vaanam Paartha Vanam

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

வாழ்வியல் நெறிமுறைகள் யோகமும் தியானமும் - Vaalviyal Nerimuraigal Yogamum Thiyanamum

அற்புத செய்திகள் - Arputha Seithigal

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

தலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal

மண்ணின் மணம் - Mannin Manam

எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம் - Avasiyam Ariya Vendiya Arivu Kalanjiyam

மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91