கங்கை கொண்ட சோழன் (பாகம் 2) - Gangai Konda Cholan(part 2)

Gangai Konda Cholan(part 2) - கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 568
பதிப்பு : 6
Published Year : 2019
விலை : ரூ.480
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) கங்கை கொண்ட சோழன் (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்.

    விமலாதித்தன் உடல் நலக் குறைவால் இறக்கிறான். கீழைச் சாளுக்கியதைக் காப்பாற்ற ராஜேந்திரரின் மகன் மனுகுல கேசரி தலைமையில் சோழப் படை செல்கிறது. போரில் மனுகுல கேசரி இறக்கிறான் மற்றும் மூன்று தளபதிகள் கொல்லப்படுகிறார்கள்.

    ராஜேந்திரர் தனது மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறார். இதனால் சோழ நாடும், கீழைச் சாளுக்கியமும் மேலைச் சாளுக்கியதிடமிருந்து பாதுக்கப்படும் என்று கருதுகிறார்.

  • This book Gangai Konda Cholan(part 2) is written by Balakumaran and published by Visa Publications.
    இந்த நூல் கங்கை கொண்ட சோழன் (பாகம் 2), பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gangai Konda Cholan(part 2), கங்கை கொண்ட சோழன் (பாகம் 2), பாலகுமாரன், Balakumaran, Sarithira Novel, சரித்திர நாவல் , Balakumaran Sarithira Novel,பாலகுமாரன் சரித்திர நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Gangai Konda Cholan(part 2) tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கருணை மழை - Karunai Mazhai

பிரஹலாதன் - Prahalaathan

ஸ்ரீ ரமண மகரிஷி

என் கண்மணித்தாமரை - En Kanmani Thamarai

விசிறி சாமியார் - Visiri Samiyar

இனிய யட்சினி - Iniya Yatchini

பவழ மல்லி - Pavazha Malli

நாரதர் கதைகள் - Naaradhar Kathaigal

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1

333 அம்மையப்பன் தெரு

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


நோயற்று வாழ ஐந்து வழிகள்

நித்திலவல்லி - Nithilavalli

பாண்டிமாதேவி

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4) - Gangai Konda Cholan(part 4)

கடல் ராணி

காதம்பரியின் காதல் - கதைக்கடல்

பொன்னியின் செல்வன் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) - Gangai Konda Cholan(part 1)

சிவகாமியின் சபதம் - Sivakamiyin sabatham

புல்லியின் கள்ளி (2 பாகங்கள் கொண்ட 2 நூல்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆ..! - Aah

இரண்டாவது சூரியன் - Irandaavathu Sooriyan

மௌனமே காதலாக - Mounamey Kathalaga

இளமையில் கொல் - Ilamaiyil Kol

மத்யமர் - Mathyamar

ஞானியர் கதைகள் - Gnaniyar Kadhaigal

இரகசிய சிநேகிதியே - Ragasiya Snegithiyae

சில வித்தியாசங்கள் - Silla Viththiyasangal

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthiru

உள்ளம் விழித்தது மெல்ல - Ullam Vezhithathu Mella

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91