கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) - Gangai Konda Cholan(part 3)

Gangai Konda Cholan(part 3) - கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 520
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.425
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கங்கை கொண்ட சோழன் (பாகம் 4) கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான்.

    கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது .

    ஸ்ரீ விஜயத்தை கைபற்ற தான் முதலில் வலுவான கடற் படையை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்து, மீகாமன் மற்றும் மாலுமிகளை தேர்தேடுக்கிறார். ஒரு கொள்ளைக்கார கப்பலை கைப்பற்ற முயலும்போது, மாணிக்கவாசகன் என்ற பண்டியனாட்டனை சந்திக்கிறார். அவன் கடல் மற்றும் அதன் போக்கினை எடுத்து உரைக்கிறான்.

  • This book Gangai Konda Cholan(part 3) is written by Balakumaran and published by Visa Publications.
    இந்த நூல் கங்கை கொண்ட சோழன் (பாகம் 3), பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gangai Konda Cholan(part 3), கங்கை கொண்ட சோழன் (பாகம் 3), பாலகுமாரன், Balakumaran, Sarithira Novel, சரித்திர நாவல் , Balakumaran Sarithira Novel,பாலகுமாரன் சரித்திர நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Gangai Konda Cholan(part 3) tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்வர்ண வேட்கை

காசும் பிறப்பும் - Kasum Pirappum

எட்ட நின்று சுட்ட நிலா - Etta Nindru Sutta Nila

திருப்பூந்துருத்தி - Thiruppoonthuruthi

பவழ மல்லி - Pavazha Malli

சுகஜீவனம் - Suga Jeevanam

காதல் ரேகை - Kaadhal Regai

கண்ணே கலைமானே - Kannae Kalaimaanae

உயிர்ச்சுருள் - Uyirsurul

மகாபாரதம் பாகம் 1 - Mahabharatam (Part-1)

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


கோவூர் கூனன் - Kovur Koonan

ஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள் - Oru Magudam Oru Vaal Iru Vizhigal

காதம்பரியின் காதல் - கதைக்கடல்

மதுரை மகுடம் - Madurai Magudam

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சிவகாமியின் சபதம் (இரண்டு தொகுதிகளும் சேர்த்து) - Sivagamiyin Sabatham(Irandu Thoguthigalum Serthu)

நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)

சோழ நிலா - Chozla Neela

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் சுருக்கம்)

மங்கலத்தேவன் மகள் - Mangaladevan Magal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதுதான் காதல் என்பதா... - Idhuthan Kadhal Enbatha...

செப்புப் பட்டயம் - Cheppu Pattayam

துளசி - Thulasi

அனுமதி - Anumathi

ஞானியர் கதைகள் - Gnaniyar Kadhaigal

நில்லுங்கள் ராஜாவே... - Nillungal Rajavea

21ம் விளிம்பு - 21st Vilimbu

பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் - Baghavan Yogi Ramsurathkumar Saritham

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

காலடித் தாமரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91