மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

Manamvittu Pesatheenga - மனம்விட்டு பேசாதீங்க

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765953
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தொடக்கம் தெரியுமா சித்தம் சிவம் சாகசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் காட்டுவேன்; மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன் நான்... மனம்விட்டுப் பேசினால் எந்தப் பிரச்னையையும் தீர்க்கலாம் என்பது நம்பிக்கை. ஆனால், மனம்விட்டுப் பேசினால் அவ்வளவும் அதோகதிதான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். எதையும் பேசாதீர்கள் என்கிறது இந்த புத்தகம். ஏன் பேசக் கூடாது? பேசுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? ஆம்... குற்றம்தான் என்கிறார் நூலாசிரியர். எப்படி? ‘ஒரு விவாதத்தில் நீ வெற்றி பெறலாம். ஆனால் ஒரு நண்பனை இழந்துவிடுவாய்’ என்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். உங்கள் வாதத் திறமையால் எதிராளியின் வாயை அடைத்து விடுகிறீர்கள். அப்போது அவர் மனதில் என்ன தோன்றும்? “இப்போதைக்கு நீ ஜெயித்துவிட்டாய். ஆனால் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது உன்னை நான் மட்டம் தட்டுவேன்” என்று கருவக்கூடும். அதுவும் சிலர் எதிரில் நீங்கள் விவாதத்தில் ஜெயித்திருந்தால் எதிராளியின் இந்த உணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். அப்படி ஓர் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றாவிட்டால்கூட தான் தோற்றுவிட்டோமே என்று அவர் மனம் புண்படக்கூடும். உங்களுடன் கொண்ட நட்பை அவர் குறைத்துக்கொள்வார். ஆக, உங்கள் வெற்றி என்பது தற்காலிகமானதுதான். முக்கியமான வேறு ஒன்றை நீங்கள் இழந்துவிடுகிறீர்கள். இதனால் தான் மனம்விட்டுப் பேசக் கூடாது என்கிறார் நூலாசிரியர். இந்த புத்தகத்தைப் படியுங்கள்... சொல்லாத சொல்தான் வெல்லும் சொல் என்பதை நீங்கள் சொல்வீர்கள்!

  • This book Manamvittu Pesatheenga is written by G.S.S and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மனம்விட்டு பேசாதீங்க, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manamvittu Pesatheenga, மனம்விட்டு பேசாதீங்க, ஜி.எஸ்.எஸ்., G.S.S, Ulaviyal, உளவியல் , G.S.S Ulaviyal,ஜி.எஸ்.எஸ். உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy G.S.S books, buy Vikatan Prasuram books online, buy Manamvittu Pesatheenga tamil book.

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

குழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology

தைலம் பரபர! தலையே பறபற! - Thailam Parapara! Thalaye Parapara!

காது - மூக்கு - தொண்டை - பிரச்னைகள் - தீர்வுகள் - Kaadhu Mookku Thondai

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

மேல் மாடி - Mael Maadi

அமானுஷ்யம் - Amaanushyam

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

தெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள் - Therintha Vilayattu Theriyatha Vivarangal

தலைவலி - Thalaivali

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி

நினைக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Ninaikka Therindhu Kollungal

மணமக்கள் மகிழ்வோடு வாழ்வது எப்படி?

மழலையின் மனம்

மன ஒருமை வெற்றியின் இரகசியம்

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

மனநோயின் மொழி - Mananoyin Mozhi

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 4 - Vaazhviyal Sindhanaigal Part 4

உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

மன அமைதிக்கு தியானமும் பயிற்சியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காமக் கடல் நீந்தி

வலி தீர வழிகள்

இன்டர்நெட் A to Z - Internet A To Z

அழகோ... அழகு!

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

சூப்பர் சக்சஸ் - Super Sixes

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91