சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம் - Sivandhi Aadhithanaar Saathanai Sarithiram

Sivandhi Aadhithanaar Saathanai Sarithiram - சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: தந்தி பதிப்பகம் (Thanthi Publications)
ISBN :
Pages : 464
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆனந்தம் தரும் ஆறுமுகன் வழிபாடு ஆயிரம் ஆண்டு அதிசயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சரித்திரம் படைத்தவர் மட்டுமல்ல; சரித்திரமாகவே வாழ்ந்தார்கள். பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராகவும், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் சாதனையாளராகவும் திகழ்ந்தார்கள். வாரி வழங்குவதில் பாரியாகத் திகழ்ந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, ‘செம்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வாரியார் வழங்கினார். இத்தகைய பெருமைக்குரிய அவர்களது வரலாறு, ‘சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்‘ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

    தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அவர் செய்த திருப்பணிகள், இதில் உச்சமாக தென்காசி ராஜகோபுரத்தைக் கட்டிக் கொடுத்து ‘இரண்டாம் பராக்கிரம பாண்டியன்’ ஆனது; ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய தலைவராகச் சென்று 28 பதக்கங்களுடன் வெற்றி வீரராக திரும்பியது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகப் பணியாற்றி உலகளாவிய புகழைப் பெற்றது; ஆற்றிய பணிகளைப் போற்றி நாடறிந்த 5 பல்கலைக் கழகங்கள் அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது போன்ற வரலாற்றுச் செய்திகளை ஆசிரியர் அ.மா.சாமி சுவைபட எழுதியுள்ளார். பளபளப்பான காகிதத்தில் பக்கத்துக்குப் பக்கம் அபூர்வ படங்கள்; இந்தச் சாதனைச் சரித்திரம், இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.


  • This book Sivandhi Aadhithanaar Saathanai Sarithiram is written by Aasiriyar Kuzhu and published by Thanthi Publications.
    இந்த நூல் சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி தந்தி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivandhi Aadhithanaar Saathanai Sarithiram, சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Aasiriyar Kuzhu Valkkai Varalaru,ஆசிரியர் குழு வாழ்க்கை வரலாறு,தந்தி பதிப்பகம், Thanthi Publications, buy Aasiriyar Kuzhu books, buy Thanthi Publications books online, buy Sivandhi Aadhithanaar Saathanai Sarithiram tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (கனவுகளுக்கு சிறகுகள் முளைத்தால்)

இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும்

முன்னோர் மருத்துவம் (இயற்கை மருத்துவக் குறிப்புகள்)

மதுரைத் தமிழ்ப் பேரகராதி (முதல் பாகம்)

Self Test Series TET II தாள்

மஞ்சரி மாத இதழ் (டிசம்பர் 2021) - manjari monthly magazine

நான்காவது ஆணி மற்றும் தற்கால மலையாளச் சிறுகதைகள்

PALS DICTIONARY - Pals Dictionary

my play school wipe & clean COURTESY

இன்று ஒரு நாள் வாழ்வோம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


முத்துலட்சுமி ரெட்டி

முதுகுளம் ராகவன்பிள்ளை (மலையாளத் திரையுலகின் எழுத்தச்சன்)

Tipu Sultan

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

V.O. Chidambaram Pillai

கவிஞர் தாகூர்

சுபாஷ் சந்திரா - Subash Chandra

Purandara Dasaru

மாமனிதர் நேருவின் மகத்தான வாழ்க்கை - Maamanidhar Nehruvin Magaththaana Vaazhkkai

கப்பலோட்டியத் தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு - Super Star Rajinikanth Valkkai Varalaru

சிறகை விரிக்கும் மங்கள்யான்

ஆயிரம் ஆண்டு அதிசயம் - Aayiram Aandu Athisiyam

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1 - Tamil Cinema Varalaaru Part 1

இலங்கைத் தமிழர் வரலாறு - Ilangai Tamilar Varalaaru

வரலாற்றுச் சுவடுகள் - Varalaatru Suvadugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91