சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

Chandrababu - சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577942
Pages : 200
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.177
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தீராக் காதல் சென்னை தலைநகரின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.

    மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

    ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

    பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'

  • This book Chandrababu is written by Mugil and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும், முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chandrababu, சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும், முகில், Mugil , Katuraigal, கட்டுரைகள் , Mugil Katuraigal,முகில் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Mugil books, buy Sixth Sense Publications books online, buy Chandrababu tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லொள் காப்பியம் - Lol Kappiyam

அண்டார்டிகா - Antartica

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 2

கிறுக்கு ராஜாக்களின் கதை

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

ஒளரங்கசீப் - Aurangzeb

லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

மாண்புமிகு விவசாயிகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சாதியம் (வேர்கள் விளைவுகள் சவால்கள்)

ஆவியுடலில் அதிசயப் பயணங்கள் - Aaviyudali Athisaya Payangal

தலித்தியத்தின் நோக்கும் போக்கும் - Dhalathiyaththin Nokkum Pokkum

பூமியெங்கும் புத்தக வாசம்

இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 2

யுத்தம் பாகம் 3 சேலஞ்ச் 2 - Yuththam Part-3

மனக்குகைச் சித்திரங்கள்

சுடர்க தமிழ்நாடே

தேனடையும் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இவர்கள் வென்றது இப்படித்தான்

இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள்

இனி எல்லாம் வெற்றிதான் - Ini Ellam: Vetrithan

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

ரகசிய ஆசைகள் - Ragasiya Aasaigal

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

After The Floods (The Chennai Bloggers Club)

ஜென் தத்துவக் கதைகள் - Zen Thaththuva Kathaikal

அன்னை தெரசா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91