நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

Nattukanakku-Ivvalavudhan Economics - நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577911
Pages : 168
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.166
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பங்கு சந்தை புத்தகம்
வளரும் அறிவியல் களஞ்சியம் இனி எல்லாம் வெற்றிதான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாதச் சம்பளம், இயன்ற அளவு சேமிப்பு, கடனில் ஒரு வீடு, பற்றாக்குறை, கைமாற்று, அரசு தரும் சலுகைகள், ஆண்டு இருதியில் கட்டும் வருமான வரி என்ற அளவில் மட்டுமே, பொருளாதாரம் குறித்து தெரிந்து வைத்திருப்பவரா நீங்கள்?

    ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு இருக்கிற பாரத தேசத்தின் குடிமகனான உங்களுக்கு, இந்த நாட்டின் மீது அதன் வளங்களின் மீதும் மற்றவர்களுக்கு இருக்கிற அதே அளவு உரிமை இருக்கிற உங்களுக்கு, நாட்டின் வரவு செலவு என்ன என்று தெரியுமா?

    நீங்கள் கட்டுகிற வரி உங்களுக்கு கிடைக்கிற சலுகைகள் போன்றவற்றை யார், எவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியுமா?

    நாட்டின் பொதுச் செலவுகளுக்காக யார் எவ்வளவு கொடுக்கிறோம். நாட்டின் பொதுப்பணத்தில் இருந்து எவர் எந்த அளவு பெறுகிறோம்? இவையெல்லாம் யாரால் எங்கே எப்படி? முடிவு செய்யப்படுகின்றன? தற்சமயம் ஆட்சியில் இருப்பவற்களால் எடுக்கப்படும் முடிவுகளின் தாக்க என்ன? அவற்றில் எவை எல்லாம் வருங்காலத்தில் நம்மையயும் நம் சந்த்தியினரையும் எப்படி, எந்த அளவு பாதிக்கும்?

    இதுவரை பொருளாதார வல்லுனர்களுக்கு மட்டுமே உரிய விவாதப் பொருள் என்றிருந்த நாட்டின் நிதி சார்ந்த விபரங்களை சாதாரண மனிதர்களும் புரிந்துக்கொள்ளும் விதம் எளிமையாக  எழுதியிருக்கிறார், சோம வள்ளியப்பன்.

    இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டிய பொருளாதாரம் தொடர்பான அத்தனை முக்கிய விபரங்களையும் இவ்வளவு எளிமையாகக் கூட சொல்லமுடியுமா என்ற வியப்பை ஏற்படுத்துகிற பத்தகம்.

  • This book Nattukanakku-Ivvalavudhan Economics is written by Soma Valliappan and published by Sixth Sense Publications.
    இந்த நூல் நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nattukanakku-Ivvalavudhan Economics, நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ், சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Varthagam, வர்த்தகம் , Soma Valliappan Varthagam,சோம. வள்ளியப்பன் வர்த்தகம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Soma Valliappan books, buy Sixth Sense Publications books online, buy Nattukanakku-Ivvalavudhan Economics tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

சாமானியனையும் கோடீஸ்வரனாக்கும் பங்கு வர்த்தக சூத்திரம்

பங்குச் சந்தையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் - Pangu Santhaiyin India Porulathaara Valarchiyum

சூப்பர் மார்க்கெட் - Super market

பணமே ஓடி வா

நெட்வொர்க் மார்க்கெட்டிங் இத்தொழிலைச் செம்மையாகப் புரிந்து கொள்ள உதவும் கையேடு

பணம் சில ரகசியங்கள் - Panam Sila Ragacyankal

பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை?

பங்குச் சந்தையில் பணம் குவிக்கலாம் வாங்க - Pangu Sandhaiyil Panam Kuvikkalaam Vaanga

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பங்குகளில் பணம்

தள்ளு - Thallu: Motivation

சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

சிக்கனம் சேமிப்பு முதலீடு

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

காலம் உங்கள் காலடியில் - (ஒலிப் புத்தகம்) - Kaalam Ungal Kaaladiyil

பணமே ஓடி வா

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

டீன் தரிகிட - 'Teen' Tharikida

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

He Swam with Sharks for an Ice-Cream

விளம்பர யுத்திகள்

வருமான வரி - Varumana Vari

பணமதிப்பு நீக்கம்

எல்லாம் உலகமயம் - Ellaam Ulagamayam

பொருளை விற்காதீர்கள் வாங்க செய்யுங்கள் - Porulai Virkatheerkal Vanga Seiyungal

வாடிக்கையாளர் நலனும் விற்பனைப் பெருக்கமும்

ஹிட் ரெஃப்ரெஷ் - சத்யா நாதெள்ளா

ரேடியோ, டிரான்சிஸ்டர், அசெம்பிளி மெக்கானிசம் - Radio, Transister, Assembly Mechanism

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) - Saroja Devi

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

விருந்துக்கு வரவா?

அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

இதோ அருகே யோகா

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

கிறுக்கு ராஜாக்களின் கதை

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91