மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

Mana Irukkathai Vellunkal - மன இறுக்கத்தை வெல்லுங்கள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577218
Pages : 108
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.127
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்று இந்தக் கணத்திலிருந்து நீங்கள் நம்ப ஆரம்பித்தாலே போதும். அதற்குப்பின் நடப்பதெல்லாம் நல்லதாகவே இருக்கும்.இந்த நூல் உங்களைக் கவலைப்படாமல் இருக்கச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைப் படித்தால் நீங்கள் கவலையில்லாமல் இருக்கலாம். அதற்கு இதில் மிகவும் எளிமையான முறையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை நீங்கள் சற்றுப் பொறுமையாக அசைபோட வேண்டும். உங்களது வாழ்க்கையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கவலைகளானது உறைந்து அது மன இறுக்கத்தில் கொண்டு போய் உங்களை விடலாம். அல்லது மன இறுக்கம் உருகி உங்கள் கவலைகள் பெருகலாம். இந்த இரண்டு விளைவுகளுமே உங்கள் உடல் நலத்தையும் பொருளாதார வளத்தையும் பாதிக்கக் கூடியவை. உங்கள் உடலும் மனமும் எப்போதும் உற்சாகமாக இயங்குவதற்கு இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் அப்படியே பின்பற்றினால் போதும்.உங்கள் கவலைகள் உங்களிடமிருந்துதான் தோன்றுகின்றன. நீங்களாகவேதான் அதை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களிடம் தோன்றும் சின்னச் சின்னக் கவலைகளே நாளடைவில் பெரிய கவலைகளாக வளர்ந்து உங்களுக்குப் பலவிதமான தொல்லைகளைத் தருகின்றன. இந்தக் கவலைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் நீங்கள் சந்தோசமாக வாழலாம்.

  • This book Mana Irukkathai Vellunkal is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் மன இறுக்கத்தை வெல்லுங்கள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mana Irukkathai Vellunkal, மன இறுக்கத்தை வெல்லுங்கள், ம. லெனின், Ma. Lenin, Ulaviyal, உளவியல் , Ma. Lenin Ulaviyal,ம. லெனின் உளவியல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Mana Irukkathai Vellunkal tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

உங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi

ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


ராஜீவ் காந்தி படுகொலை . புலனாய்வு

தற்கொலை தடுப்பது எப்படி?

உங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?

ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் - Men are from Mars, Women are from Venus

உள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam

கோபமும் சிரிப்பும்

பாவ புண்ணியக் கணக்குகள் - Paava Punniya Kanukkugal

ஏக் தோ டீன்

காலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி?

இன்று முதல் புதிய வாழ்க்கை - Inru Mudhal Puthia Vaazhkkai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பால் பண்ணை நடத்துவது எப்படி?

தீராக் காதல் - Theeratha Kaadhal

நெப்போலியன்

இதயத்தை திருடுகிறாய் - Idhayathai Thirudugirai

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

கண்ணில் படாதவளின் கதை

எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் - Sutchumathai Unarthum Sufi Kathaigal

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

நேர் நேர் தேமா - Ner Ner Thema

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91