பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

Panam Kuvikka Uthavum 27 Kattalaigal - பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 216
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.244
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எனக்குப் பணம் வேண்டும். அதைச் சம்பாதிக்க வழி சொல்லுங்கள். இப்படிக் கேட்பவர்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகளாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நிலையிலாவது உங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறதா? இவை இந்திய ரூபாயாக இருப்பதற்குப் பதில் ஈரோவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றுதான் உங்கள் எண்ண ஓட்டம் அமையும்.எத்தனை எத்தனை கோடிகளைக் கொடுத்தாலும் உங்கள் உள்ளம் அந்தக் கோடி மேலும் ஒன்று என்றுதான் அலையும். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? ஆயிரம்? லட்சம்? கோடி? அதை முதலில் முடிவு செய்யுங்கள்.நீங்கள் கேட்ட தொகை இதோ என்று எடுத்துக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? வீடு வாங்குவீர்கள், கார் வாங்குவீர்கள், நகை எடுப்பீர்கள், உலகத்தைச் சுற்றிப் பார்ப்பீர்கள், சொகுசாக வாழ்வீர்கள்.நீங்கள் இதையே தலைகீழாகச் சாதிக்கலாம்..எப்படி? முதலில் வாழ்க்கையை இனிமையாக வாழத்தெரிந்து கொள்வது... அப்புறம் பணமே உங்களைத் தேடி வரும்படி வழி செய்து கொள்வது...என்ன இது? இப்படிக்கூட நடக்குமா?நடக்கும் என்பதைக் காட்டத்தான் இந்தப் புத்தகமே..கட்டளைகளைப் பின்பற்றுங்கள்,காசு தானே வரும்.

  • This book Panam Kuvikka Uthavum 27 Kattalaigal is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panam Kuvikka Uthavum 27 Kattalaigal, பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள், ம. லெனின், Ma. Lenin, Katuraigal, கட்டுரைகள் , Ma. Lenin Katuraigal,ம. லெனின் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Panam Kuvikka Uthavum 27 Kattalaigal tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

சானியா மிர்சா

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை - Readers Digest Uruvaana Kathai

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

தமிழால் தலை நிமிர்வோம் - Thamizhal Thalai Nimirvom

கார்ப்ரேட் கலாச்சாரம்

கவிதையியல் (வாசிப்பும் விமரிசனமும்)

கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல்

சிவப்புச் சந்தை

இசையின் அதிகார முகங்கள்

The Toilet Seat

அன்பின் வெற்றி டால்ஸ்டாய் - Anbin Vetri- Dolstaai

இலக்கணத் தொடக்கம் (தமிழ் அறிவோம் 5)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகராதி - Nagaraathi

செங்கிஸ்கான்

கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal

இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell

சூப்பர் ஹீரோஸ்

கடைசிச் சொல்

அன்னை தெரசா

எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் - Ethirkaala Vaalvirkku Utharavatham Tharum Raanuvathil Kuvinthulla Velaivaipugal

உணவு சரித்திரம் பாகம் - 3

சென்னையின் கதை - Chennaiin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91