ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

Aalapiranthavar Neengal - ஆளப்பிறந்தவர் நீங்கள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9788192465746
Pages : 320
பதிப்பு : 4
Published Year : 2014
விலை : ரூ.278
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) இது உங்க டைரியா பாருங்க
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தலைவர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா? அவர்களை உருவாக்குவது யார்? எல்லோராலும் தலைவராக ஆக முடியுமா? தலைவர் ஆவதற்கு தேவையான பண்புகள் என்ன? அவற்றை முயன்று வளர்த்துக்கொள்ள முடியுமா? தலைவர்களின் பல்வேறுபட்ட வழிமுறைகள் என்ன? அவர்களது எப்படிப்பட்ட செயல்பாடுகள் வெற்றி கொடுக்கின்றன? ஒரு தலைமை எதனால் தோற்கிறது? வெற்றி பெற, தலைவனின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? தலைவர்கள் யாரைக் கலந்து செயல்படுகிறார்கள்? அவர்களின் சீடர்கள் யார்? அரசியலில் இருப்பவர்கள், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள், தொழில் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, லீடர்ஷிப் என்று அழைக்கப்படும் அதிமுக்கியமான விஷயம் பற்றிய அத்தனை விபரங்களையும் ஒன்றுவிடாமல் அள்ளித் தருகிறது இந்தப் புத்தகம். யூகங்களின் அடைப்படியில் இல்லாமல், உலக அளவில் லீடர்ஷிப் பற்றி நடந்துள்ள ஆராய்சிகளையும், வெற்றி பெற்ற தலைவர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் புனைகதைக்கு ஒப்பாக சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கிறார், சோம வள்ளியப்பன். அள்ள அள்ள பணம், காலம் உங்கள் காலடியில், இட்லியாக இருங்கள், உஷார் உள்ளே பார், சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?, மோட்டிவேஷன்– தள்ளு, உலகம் உன் வசம் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம வள்ளியப்பனின் லீடர்ஷிப் பற்றிய இந்தப் புத்தகம் சந்தேகம் இல்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும் போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வழி செய்யப்போகிறது.

  • This book Aalapiranthavar Neengal is written by Soma Valliappan and published by Sixth Sense Publications.
    இந்த நூல் ஆளப்பிறந்தவர் நீங்கள், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalapiranthavar Neengal, ஆளப்பிறந்தவர் நீங்கள், சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Varthagam, வர்த்தகம் , Soma Valliappan Varthagam,சோம. வள்ளியப்பன் வர்த்தகம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Soma Valliappan books, buy Sixth Sense Publications books online, buy Aalapiranthavar Neengal tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

ஜெமினி சர்க்கிள்

முன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnettram Indha Pakkam

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

அதிர்ந்த இந்தியா

அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

சின்ன தூண்டில் பெரிய மீன் - Chinna Thoondil Periya Meen

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

உலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam!

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


வாசனைத் தைலங்கள் தயாரிக்கும் முறைகள்

All in All ஆயுள் காப்பீடு - All in All Ayul Kappeedu

நிலைத்த பொருளாதாரம்

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

150 சிறுதொழில்களும் செய்முறைகளும் - 150 Siruthozhilgalum Seimuraigalum

ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

Vyapar Shastra (The Practice of Business in India) English - வயப்பர் சாஸ்திர (தி ப்ரசிட்டிஸ் ஓபி பிசினஸ் இந் இந்தியா) English

சீனப்பொருட்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும் - China Portgal Irakkumathiyum inthiya Siruthozhikalum

FaceBook & Instagram மார்கெட்டிங்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal

காவியத் தலைவர் காமராஜர்

சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

ஜெஸ்ஸி சிறுகதைகள்

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

மௌனகுரு திரைக்கதை - Mounaguru Thiraikathai

அச்சம் தவிர்... ஆளுமை கொள்

தேக சந்தேகங்கள் தெளிவான பதில்கள் - Dhega Santhegangal Thelivaana Pathilgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91