பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்) - Prachanaiye Varuga Varuga

Prachanaiye Varuga Varuga - பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: நட. உமாமகேசுவரன் (Nada.Umamakesuvaran)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067046
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறகுகள் முளைக்கும் வயதில் சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வித்தியாசமானவர்களோ அல்லர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்ற, பேசுகின்ற, பழகுகின்ற சாதாரண மனிதர்களின் சாட்சியங்கள்தான். விஷயம் என்னவென்றால், இவர்கள் யாரும் இன்று உயிருடன் இல்லை. வாழ்க்கையில் இயல்பாக வரும் பிரச்சனைகளைச் சந்திக்க பயந்து, ஒதுங்கி மரணத்தை தேடிக்கொண்டவர்கள். மறைந்துபோன அந்த மனிதர்களின் மரண வாக்குமூலங்கள் வழியே வாழ்க்கையின் வலி நிறைந்த பக்கங்களை விவரித்துச் சொல்லும் அதே வேலையில், அத்தகைய பிரச்னை உங்களுக்கு வரும் பட்சத்தில், அவற்றிலிருந்து மீள்வது எப்படி என்பதற்கான உத்திகளையும், வித்தைகளையும் சொல்லித்தரும் புத்தகம் இது. பிரச்னைகளால் சூழப்பட்ட இருட்டு உலகத்தில் உங்களுக்கான பாதையைத் துல்லியமாகத் தீர்மானிக்க இந்தப் புத்தகம் ஒரு மெழுகுவர்த்தியாக உதவும். நூலாசிரியர் நட. உமாமகேசுவரன் ஒரு காவல்துறை அதிகாரி. சராசரி மனிதர்களுடன் பழகுபவர். அவர்களுடைய பிரச்னைகளைப் புரிந்தவர்.அவற்றுக்கான தீர்வுகள் குறித்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருபவர்.

  • This book Prachanaiye Varuga Varuga is written by Nada.Umamakesuvaran and published by Sixth Sense Publications.
    இந்த நூல் பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்), நட. உமாமகேசுவரன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prachanaiye Varuga Varuga, பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்), நட. உமாமகேசுவரன், Nada.Umamakesuvaran, Pothu, பொது , Nada.Umamakesuvaran Pothu,நட. உமாமகேசுவரன் பொது,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Nada.Umamakesuvaran books, buy Sixth Sense Publications books online, buy Prachanaiye Varuga Varuga tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


In the Hours of Meditation

ரோஜா இதழ்கள் - Roja Idhalgal

ஆசிரியர்

எதிலும் எச்சரிக்கையோடு இருங்கள், இனிய வாழ்வு பெறுங்கள் - Edhilum Echcharikaiyodu Irungal, Iniya Vaazhvu Perungal

திருமணப் பரிசு

மனித மனத்தின் மாபெரும் சக்திகள் - Manidha Manaththin Maaperum Sakthigal

ஆனந்தயோகம் - Aananthayogam

அதிசயக்கனவுகள்

டீசல் எஞ்சினும் ரிப்பேரும் - Diesel Engineum Repairum

செல்லக்குழந்தைகளுக்கு செல்லப் பெயர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

ஏதோ மாயம் செய்கிறாய்

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

எதுவாக இருக்கும்?

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

டிசம்பர் சீசன் (தர்மா யுத்தம் அதிகாரம் இரண்டு)

Please Dont Buy This Book - Please Don't buy this Book

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91