எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

MR Radha - எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577607
Pages : 192
பதிப்பு : 4
Published Year : 2014
விலை : ரூ.222 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விகடகவி தெனாலிராமன் விநோதக் கதைகள் அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் விடைகள் (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை.

    அவர் நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் எந்தத் கதாநாயகரைக் காட்டிலும் பெரும் புகழ் பெற்றவராக் இருந்தார். 'ராமாயணம்' புகழ் கொடுத்தது வாழ்மீகிக்கும் கம்பனுக்கும் மட்டுமல்ல.ராதாவுக்கும் கூட.

    அந்த ஒரு நாடகத்துக்கு மட்டும் எத்தனை முறை அரசு தடையுத்தரவு பிறப்பிக்கும்! அடுதடிகளும் கல் வீச்சுகளும் சொல்வீச்சுகளும் தமிழகத்தையே குலுக்கின.எதற்கும் அசராத அவரது துணிச்சல் அபாரமானது.

    திராவிடர் கழக அனுதாபியாக இருந்தாலும் பெரியாரையும் அண்ணாவையுமே விமிரிசிப்பார். காங்கிரஸ்காரர்களைப் பிடிக்காதென்றாலும் காமராஜரை மதிப்பார். தீவிர நாத்திகரானபோதிலும் பக்திப் படங்களில் எவ்வித மனச் சிடுக்குமின்றி நடிப்பார்.எளிதில் பிடிபடாத குணச்சித்திரம்!

    இந்நூல் எம்.ஆர். ராதாவின் முழுமையான வாழ்க்கை வரலாறல்ல. ஒரு காட்டாற்று வெள்ளத்தை கப் அண்ட் சாஸரில் ஏந்திக்குடிக்கிற முயற்சி மட்டுமே.

  • This book MR Radha is written by Mugil and published by Sixth Sense Publications.
    இந்த நூல் எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை, முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, MR Radha, எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை, முகில், Mugil , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Mugil Valkkai Varalaru,முகில் வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Mugil books, buy Sixth Sense Publications books online, buy MR Radha tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

முகலாயர்கள் - Mugalayargal

ஒளரங்கசீப் - Aurangzeb

உணவு சரித்திரம் பாகம் - 1 - Unavu Sarithram

வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

மாண்புமிகு விவசாயிகள்

கிளியோபாட்ரா - Cleopatra

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இரும்புப் பெண்மணி

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - Oscar Naayagan A.R.Rahuman

இலட்சிய வீரன் சேகுவேரா

சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பெருந்தலைவர் காமராஜ் வரலாறு

Rajini's Punch Tantra - Rajini's Punch Tantra

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி

சுதந்திர வேங்கை பூலித்தேவன் வீர வரலாறு

நாயகன் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

கனவுக் கன்னிகள் - Kanavu Kannigal

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

சாவித்ரி (நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை) - Savithri

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள் - Neengale Ungalukku Oliyaga Irungal

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

தீராக் காதல் - Theeratha Kaadhal

குழந்தையின்மை யார் குற்றம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91