விகடகவி தெனாலிராமன் விநோதக் கதைகள் - Vikadakavi Tenaliraman Vinotha Kathaigal

Vikadakavi Tenaliraman Vinotha Kathaigal - விகடகவி தெனாலிராமன் விநோதக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இராதாகிருஷ்ணன் (Radhakrishnan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.166
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிரிக்க சிந்திக்க முல்லா கதைகள் எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாமன்னன் கிருஷ்ண தேவராயன் காலத்தில் அவருடைய  அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் தெனாலிராமன். மாமன்னருக்குஉற்ற நண்பராகவும், மதியூக மந்திரியாகவும் விளங்கியவர் இவர்.

    சக்கரவர்த்தி அக்பருக்கு பீர்பால் அமைந்ததுபோல் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு தெனாலிராமன் கிடைத்திருந்தார்.

    இவருடைய போக்கு சில சமயம் விசித்திரமானதாகவும், வினோதம் நிறைந்ததாகவும் இருந்தாலும் இவர் மிகச் சிறந்த அறிஞர் என்பதில் சந்தேகமில்லை.

    இவருடைய செய்கைகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கக்கூடியவயாக இருந்தாலும் பெரிதும் சிந்திக்கவும் வைக்கக்கூடியவயாகவும் இருந்தது.    

    ஒரு மனிதனுக்கு படிப்பறிவு மட்டும் இருந்தால் போதாது.பட்டறிவும் அவசியம் என்பதை இவருடைய கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இவருடைய சமயோசித புத்தியின் காரணமாக தீர்க்கப் பட்ட பிரச்சினைகள் ஏராளம்.  

    இந்தப் புத்தகத்திலுள்ள கதைகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் சமயத்திற்கு ஏற்றவாறு நடந்துகொண்டு வாழ்க்கையில் உயர்வதற்கான புத்திக் கூர்மையையும் அளிக்கும்.

  • This book Vikadakavi Tenaliraman Vinotha Kathaigal is written by Radhakrishnan and published by Sixth Sense Publications.
    இந்த நூல் விகடகவி தெனாலிராமன் விநோதக் கதைகள், இராதாகிருஷ்ணன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikadakavi Tenaliraman Vinotha Kathaigal, விகடகவி தெனாலிராமன் விநோதக் கதைகள், இராதாகிருஷ்ணன், Radhakrishnan, Kathaigal - Tamil story, கதைகள் , Radhakrishnan Kathaigal - Tamil story,இராதாகிருஷ்ணன் கதைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Radhakrishnan books, buy Sixth Sense Publications books online, buy Vikadakavi Tenaliraman Vinotha Kathaigal tamil book.

ஆசிரியரின் (இராதாகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பரமஹம்ஸர் சொன்ன பரவசக் கதைகள் - Paramahamsar Sonna Paravasa Kathaigal

சிரிக்க சிந்திக்க முல்லா கதைகள் - Sirikka Sinthikka Mulla Kathaigal

விழித்திரு உழைத்திரு

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வாழ்க்கை ஒரு ஜீவநதி - Vaalkai Oru Jeevnadhi

வீரம் விளைந்த மண்

குழந்தைகளுக்கான நல்வழிக் கதைகள்

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்

அன்னத்தின் நட்பு

ஒரே ஒரு துரோகம் - Orea Oru Drogam

அம்மா என்றொரு சொந்தம்

ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்

தஸ்தயெவ்ஸ்கி கதைகள் - Dhasthayevski Kathaigal

அந்தரே ஈழக்கோமாளியின் சித்திரக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

வெட்கம் விட்டுப் பேசலாம்

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள்

கனவுக் கன்னிகள் - Kanavu Kannigal

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - Please Intha Puthakaththai Vangatheenga

ஆசைக் கவிதைகள்

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91