கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl

Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl - கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 272
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஏர்மேன் முதல் அதிகாரி வரை விமானப் படை வேலைகளைப் பிடிப்பது எப்படி எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீரர் முதல் அதிகாரி வரையிலான பணிகளுக்குத் தயாராவதற்கான தமிழின் முதன்மையான முழுமையான வழிகாட்டி நூலாகும்.மிகமிக இளம் வயதிலேயே அரசுப் பணி. கைநிறையச் சம்பளம். சாதனை புரிய வாய்ப்பு. விரைவான பதவி உயர்வு. வேலையை விட்டு ஓய்வு பெற்றாலும் பிற வேலைகளைப் பெறுவதில் முன்னுரிமை அளித்து அழைக்கப்படும் வாய்ப்பு. இப்படி எத்தனையோ விதங்களில் உங்களுக்கு நன்மைகளை வாரிக்கொடுப்பது கடற்படைப் பணி. கடற்படை கண்ணியமாக உங்களை வளர்க்கிறது. இளம் வயதிலிருந்தே உங்களுக்கு வேண்டிய பயிற்சிகளை  அளிக்கிறது. உங்களை  எதிர்காலத்தில் ஒரு கனவானாக உருவாக்க  அது பாடுபடுகிறது. இதில் சேர்ந்தால் நீங்கள் உங்கள் படிப்பத் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். சிறந்த மாலுமியாகலாம். போர்க் கலையில் திறம் வாய்ந்தவராக ஆகலாம். எத்தனையோ சாதிக்கலாம். சீருடைப் பணிகளிலேயே மிக மிகத் தூய்மையான சீருடை அணிந்து கொண்டு அழுக்குப்படுவதற்கே கூட வாய்ப்பிலாத சூழ்நிலைகளில் நீங்கள் பணியாற்றலாம். வீர தீர சாகசங்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பீர்கள். அவை எல்லாவற்றையும் உங்கள் விருப்பம்போல் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டிற்கும் உன்னத சேவையை அளிப்பீர்கள். பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது.ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டாமா?

  • This book Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl, கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், ம. லெனின், Ma. Lenin, Pothu, பொது , Ma. Lenin Pothu,ம. லெனின் பொது,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

வீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள் - Veedu Katubavargaluku Aidiya Annasamiyin Oru 100 Yosanaigal

எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


குமரகுருபரர் கற்பனை

தமிழ் இலக்கியத்தில் தத்துவங்கள்

நம் நாட்டின் தேசிய சின்னங்கள்

Idioms and Phrases

கங்கைக் கரையில் ஒரு தீபாவளி

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

மந்திர தீட்சை

கைத்தொழில் செய்து கைநிறையச் சம்பாதிப்பது எப்படி? - Kaithozhil Seidhu Kainiraiya Sambhadhippathu Eppadi?

லீ குவான் யூ

நீலவேணி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுந்தர் பிச்சை - Sundar Pitchai

ராக் ஃபெல்லர் - Rock Feller

சிறகை விரிப்போம் - Siragai Viripoam

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள் - Vaalkayai Valamaakkum Ennangal

அச்சம் தவிர்... ஆளுமை கொள்

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

இந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

குட்டு ஓஷோவின் வாழ்க்கையிலிருந்து...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91