வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

Vetri Nichayam - வெற்றி நிச்சயம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577188
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.222
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பூக்கரையில் ஒரு காதல் காலம் திராட்சைகளின் இதயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நல்ல பாதையைப் போட்டுக் கொடுத்துவிட்டால் அதில் பயணம் செய்வதற்கு உங்களுக்கும் எளிதாக இருக்கும். அப்படியொரு அற்புதமான நல்ல பாதையை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.உங்களிடம் உள்ள ஆற்றல்தான் வெண்ணெய். உங்களுக்கு வெற்றி என்ற நெய் தேவைப்படுகிறது. வெண்ணெயை எப்படி நெய்யாக மாற்ற வேண்டும் என்கிற வழிமுறை மட்டும் தெரிந்துவிட்டால் நீங்கள் உங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறீர்கள். இதனால் உங்களது வெற்றி உங்கள் மடியின்மீது வந்து விழும். ஆகவே உங்களைப் போல உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு வெற்றிக்கான வழி என்ன என்பதைக் கற்றுக் கொடுத்துவிட்டால் அதன்பின் நீங்கள் வானத்தையே வில்லாக வளைப்பீர்கள்.உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரையும் வெற்றியாளர் ஆக்குவதற்கு உங்களுக்குக் கிடைத்திருக்கும் மந்திரக்கோல் இது. மாய விளக்கும்கூட என்று வைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் மூடத்தனமாக மந்திர தந்திரங்களின் மேல்மட்டுமே நம்பிக்கை வைக்காமல் உங்களை நம்பி முன்னேறுவதற்கே இதைப் பயன்படுத்துங்கள். உள்ளுக்குள் ஆற்றல் இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாரும் கிடையாது. ஆனால் அப்படி ஒரு சக்தி உங்களுக்குள் இருக்கிறது என்பதையே நீங்கள் உணராமல் இருக்கலாம். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு நீங்கள் அலைய வேண்டியதில்லை.

  • This book Vetri Nichayam is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் வெற்றி நிச்சயம், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetri Nichayam, வெற்றி நிச்சயம், ம. லெனின், Ma. Lenin, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Ma. Lenin Suya Munnetram,ம. லெனின் சுய முன்னேற்றம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Vetri Nichayam tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம் - Kadugalavu Uzhaithale Kadalalavu Payan Peralam

குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை - Readers Digest Uruvaana Kathai

ஜார்ஜ் வாஷிங்டன்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


திறந்திடு மனசே

சிந்தனையே சாதனை

அழைத்தால் வரும் அதிர்ஷ்டம் - Azhaithal varum athirshtam

வாழ்ந்து காட்டுவோம்

scope of Hopes

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

இலட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள்

வாழத் தெரிந்து கொள்ளுங்கள் - Vaazha Therindhu Kollungal

அறிஞனாக அற்புதமான வழிகள் பாகம் 1

விழிப்புணர்வுகள் வாழ்வை மேம்படுத்தும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

புதிய வானம் புதிய பூமி

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

சின்னப்பா தேவர் - Sando Thevar

ஜெஸ்ஸி சிறுகதைகள்

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநல பாதிப்புகளும் தீர்வுகளும்

மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91