-
ஜே.ஆர்.ரங்கராஜுவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரையில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள்வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும் போது மிகவும் பர பரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர். வரதராஜன் என்று இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. 'வரதராஜனின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு' என்று கேஸ் போட்டு, மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் கோர்ட் அவருக்குத் தண்டனை விதித்தது என்று எண்ணுகிறேன். ஜெயிலில் இருந்து விட்டு வெளியே வந்து எழுதுவதை நிறுத்திவிட்டார் ரங்கராஜு.
-
This book Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar) is written by Vaduvoor K. Duraiswamy Iyengar and published by the general supplies company.
இந்த நூல் பூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்), வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அவர்களால் எழுதி தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar), பூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்), வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், Vaduvoor K. Duraiswamy Iyengar, Novel, நாவல் , Vaduvoor K. Duraiswamy Iyengar Novel,வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நாவல்,தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, the general supplies company, buy Vaduvoor K. Duraiswamy Iyengar books, buy the general supplies company books online, buy Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar) tamil book.
|