லேடீஸ் ஹாஸ்டல் - Ladies Hostel

Ladies Hostel - லேடீஸ் ஹாஸ்டல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் (Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan)
பதிப்பகம்: தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி (Alliance Publications)
ISBN :
Pages : 314
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.240 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 3 தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எண்டமூரி வீரேந்திரநாத்

    ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்புக்கள் மூலமாக. வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம்பெறுவது. மிகவும் அரிது. அந்த வரிசையில் எண்டமூரி வீரேந்திரநாத் குறிப்பிடத்தக்கவர்.

    தொழில் முறையில் இவர் ஒரு சார்ட்டட் அக்கௌண்டண்ட் இவர் ஸ்டேட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் ஐந்து வருடங்களும், ஆந்திரா வங்கியில் உயர் அதிகாரியாக பத்து ஆண்டுகளும் பணியாற்றி எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தால் அதைத் துறந்து முழு நேர எழுத்தாளராக மாறி விட்டார்.

    இவர் நாடகம், நவீனங்கள் பல எழுதியுள்ளார். சினிமா இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவருடைய முதல் திரைப்பட வசனம் ஜனாதிபதி விருதும், நான்கு தொலைக்காட்சி தொடர்கள் பல விருதுகளையும் மற்றும் தொலைக்காட்சி தொடருக்கான கோல்டன் நந்தி விருதையும் பெற்றுள்ளார். இவருடைய எழுத்தை அங்கீகரித்து "சாகித்திய அகாடமி' விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    மனிதனுடைய திறமையை வளர்த்து, சுய முன்னேற்றமடையச் செய்வதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய 'வெற்றிக்கு ஐந்து படிகள் என்ற நூல் தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது.

    ஆந்திராவில் என்.டி. ராமாராவிற்குப் பிறகு. இரண்டாவது பிரபலமானவராக - 1982 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • This book Ladies Hostel is written by Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan and published by Alliance Publications.
    இந்த நூல் லேடீஸ் ஹாஸ்டல், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் அவர்களால் எழுதி தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ladies Hostel, லேடீஸ் ஹாஸ்டல், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன், Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan, Novel, நாவல் , Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan Novel,எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் நாவல்,தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, Alliance Publications, buy Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan books, buy Alliance Publications books online, buy Ladies Hostel tamil book.

ஆசிரியரின் (எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாகர சங்கமம் - Saagara Sangamam

துளசி தளம் - Thulasi Thalam

பிரளயம் - Pralayam

த்ரில்லர் - Thriller

காதலெனும் தீவினிலே - Kadhalenum Theevinile

பணம் மைனஸ் பணம் - Panam Minus Panam

பிரார்த்தனை - Prarthanai

இருட்டில் சூரியன் - Irutil Sooriyan

பந்தம் பவித்ரம் - Bandham Pavithram

ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன் - Stuverdpuram Police Station

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

சூரிய வம்சம்

பெருவலி

வல்லிசை

நீவாடு (கடல் நீரோட்டம்)

மெள்ள மெள்ள ஒரு திகில் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

சக்தி - Sakthi

வர்மனின் வெண்மதி

ஆலம்

காதல் பூட்டு - Kaadhal Poottu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொஞ்சம் காதல் வேண்டும்

நீருலகிலே 100

உலக மகா கொடுங்கோலர்கள் 100 - Ulaga Maha Kodungolargal 100

விந்தை உயிரினங்கள் 100 - Vinthai Uyirinangal 100

தொடரும் தோழன்

விஸ்வரூபம்

வித்யா சாகரம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Vidhya Saagaram (Vanthuvittar! Thigambara Saamiyaar)

காண கண் கோடி வேண்டும்

ஊருக்கு நல்லது சொல்வேன் - Oorukku Nallathu Solven

அறியப்படாத தெய்வீக ரகசியங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91