நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandrabose

Nethaji Subash Chandrabose - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 6
Published Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முதலாம் இராசேந்திர சோழன் புரட்சியாளர் சே குவேரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்த நேதாஜி பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வியும் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் படித்தார். கல்லூரியில் படிப்பு என்ற புத்தகப்புழுவாக மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கான படைப்பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவனாக தேறினார். ஐசிஎஸ் தேர்வில் வெற்றியடைந்தார் நேதாஜி. ஆனால் ஆங்கிலேயருக்கு மண்டியிட்டு செய்யக்கூடிய வேலையை என்னால் செய்ய முடியாது என்று சீறிய நேதாஜி அந்த வேலையை தூக்கிவீசினார். ஒரு மதிப்புமிக்க வேலையை தூக்கி எறிகிறாயே? உன் பெற்றோர்கள் இதை நினைத்து வருந்துவார்களே என்று கேட்டார் ஒரு அதிகாரி. அதற்கு பதிலளித்த நேதாஜி, ஆமாம் என் தாய் தந்தைக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது என்றுக்கூறி சுதந்திர போராட்டத்தில் தன் காலடியை பதித்தார் நேதாஜி.நேதாஜியின் வேட்கையை கல்லூரியிலேயே கண்ட சி. ஆர். தாஸ், நேதாஜிக்கு தன்னுடைய தேசியக் கல்லூரியின் தலைவர் பொறுப்பை கொடுத்தார். அப்போது நேதாஜிக்கு வயது 25. பற்ற ஏங்கி நிற்கும் மாணவர்களுக்கு இடையே நெருப்பு பொறியாய் விழுந்தார் சுபாஷ் சந்திர போஸ். வார்த்தைகளில் உற்சாகம், ஒவ்வொரு பேச்சிலும் கக்கிய அனல் மாணவர்களை உத்வேகப்படுத்தியது. நேதாஜியின் பெயர் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.

  • This book Nethaji Subash Chandrabose is written by Pattathi Maindhan and published by Ramaiya Pathippagam.
    இந்த நூல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பட்டத்தி மைந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nethaji Subash Chandrabose, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பட்டத்தி மைந்தன், Pattathi Maindhan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pattathi Maindhan Valkkai Varalaru,பட்டத்தி மைந்தன் வாழ்க்கை வரலாறு,ராமையா பதிப்பகம், Ramaiya Pathippagam, buy Pattathi Maindhan books, buy Ramaiya Pathippagam books online, buy Nethaji Subash Chandrabose tamil book.

ஆசிரியரின் (பட்டத்தி மைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முல்லா கதைகள் - Mulla kathaikal

நோபல் பரிசு பெற்ற இந்திய மேதைகள் - Noble Parisu Petra Indiya Methaigal

அன்னை தெரசா - Annai Terasa

பண்டித ஜவஹர்லால் நேரு - panditha jawaharlal nehru

பாரதியார்

பாக்தாத் கதைகள்

அன்னை இந்திரா காந்தி - Annai Indra Gandhi

சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்

திராவிடத் தந்தை டாக்டர் சி. நடேசனார்

ஆயிரத்து ஓர் இரவுகள் (மூன்று பாகங்கள்)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


அஜ்மீர் க்வாஜா நாயகம்

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando

பராக் ஒபாமா - Obama

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸி.எப். ஆண்ட்ரூஸ்

தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கர்மவீரர் காமராஜர் - Va. Vu. Si

பெஞ்சமின் ஃபிராக்ங்ளின் சுயசரிதை

நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?

ஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம் - Thiranaivu Nokkil Nandhi Kalampakam

தமிழக நாட்டுப்புறக் கதைகள்

தமிழ் மந்திரம் - Tamil Manthiram

இதுதான் திராவிட நாடு - Ithuthaan Dravida Naadu

தொல்காப்பியப் புதுமை

வீரத்தாய் வேலுநாச்சியார்

கடலூர் அருங்காட்சியகச் சிற்பக் கலைகள்

விடுகதை புதிர் விளையாட்டு

கல்பனா சாவ்லா

ஸ்ரீ ராமானுசர் காவியன் (நாடக நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91