இராமலிங்கரும் ஜீவகாருண்யமும் - Ramalingarum Jeevakarunyamum

Ramalingarum Jeevakarunyamum - இராமலிங்கரும் ஜீவகாருண்யமும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முனைவர் கா. சிவகாமி (Munaivar K. Sivakami)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு திருவாசகத்தில் உளவியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.

    அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.

    இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று அறியவேண்டில்:- கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.

    கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

  • This book Ramalingarum Jeevakarunyamum is written by Munaivar K. Sivakami and published by Naam Tamilar Pathippagam.
    இந்த நூல் இராமலிங்கரும் ஜீவகாருண்யமும், முனைவர் கா. சிவகாமி அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ramalingarum Jeevakarunyamum, இராமலிங்கரும் ஜீவகாருண்யமும், முனைவர் கா. சிவகாமி, Munaivar K. Sivakami, Pothu, பொது , Munaivar K. Sivakami Pothu,முனைவர் கா. சிவகாமி பொது,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Munaivar K. Sivakami books, buy Naam Tamilar Pathippagam books online, buy Ramalingarum Jeevakarunyamum tamil book.

ஆசிரியரின் (முனைவர் கா. சிவகாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வள்ளலாரின் மானுட மதிப்புகள் - Vallalaarin Maanuda Mathipugal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மில்டனின் அற்புதப் படைப்பு அரியோ பேஜிடிக்கா

ஹிந்து மதம் - Hindu Matham

வியக்க வைக்கும் வெளிநாட்டு வேடிக்கைகள் - Viyakka Vaikkum Velinaattu Vaedikkaigal

பெண்கள் மலர் 2013

காலத் தேர்

குறளியச் சிந்தனைகள்

அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal

இன்னும் இனிக்கிறது

என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வுகள் - Endrum Ninaivil Nirkum Nigazhvugal

ஆவிகளுடன் நாங்கள் - Aavigaludan Naangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெருஞ்சிப்பூ - Nerunjipoo

பழந்தமிழகத்தில் நில உரிமை

உயிர்விளையும் நிலங்கள்

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

பாவேந்தரின் மூன்று நாடகங்கள்

உத்தர காண்டம்

வாழ்க்கையை வளமாக்கும் கலைகள் - Vazhkaiyai Valamaakum Kalaigal

மகேந்திரவர்மன்

நாட்டுப்புற வழிபாட்டில் தொன்மங்கள்

கண்ணாடி உறவுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91