ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrence Nightingale

Flawrence Nightingale - ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: க. சாந்தகுமாரி (K. Santhakumari)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 81
பதிப்பு : 4
Published Year : 2014
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காப்பியத் துளிகள் கணிதமேதை ராமானுஜன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். அதன் சார்பில் தீவிரமாக வாதடியும் வந்தார். இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின் மருத்துவமனையையும், கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர்.[5] எனினும் இவர் காலத்தில் ஸ்கட்டாரியில், இறப்பு வீதம் குறியவில்லை. மாறாக, அதிகரித்துவந்தது.[6] அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது அங்கேயே கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்தன. அவருடைய முதல் மாரிகாலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர், டைபாய்ட், வாந்திபேதி (cholera), வயிற்றோட்டம் (dysentery) ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள், காற்றோட்டம் இன்மை ஆகியவற்றால், முகாமின் தற்காலிக மருத்துவ மனை நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது. இந் நிலை காரணமாக, 1855 ஆம் ஆண்டில் ஒரு சுகாதாரக் குழு பிரித்தானிய அரசினால் ஸ்கட்டாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது புளோரன்சும் அவரது தாதியரும் வந்து 6 மாதத்துக்குப் பின்னராகும். இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது

  • This book Flawrence Nightingale is written by K. Santhakumari and published by Seethai Pathippagam.
    இந்த நூல் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், க. சாந்தகுமாரி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Flawrence Nightingale, ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், க. சாந்தகுமாரி, K. Santhakumari, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , K. Santhakumari Valkkai Varalaru,க. சாந்தகுமாரி வாழ்க்கை வரலாறு,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy K. Santhakumari books, buy Seethai Pathippagam books online, buy Flawrence Nightingale tamil book.

ஆசிரியரின் (க. சாந்தகுமாரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சர்.சி.வி. ராமன்

இயற்பியல் விஞ்ஞானிகள்

புதுமைகள் மற்றும் பொருளறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

கணினிக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

ரேடியம் கண்ட மேரி க்யூரி - Radium Kanda Meri Curie

கணிதமேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

மகள்களைத் தின்னும் தேசம்

புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள்

அடிப்படைக் கணினி (கணினிக் கல்வி)

சிறுவர்க்கான அறிவியல் ஆய்வு

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


எழுத்தாளர் கல்கி - Eluthalar Kalki

நாயகன் அம்பேத்கர்

Socrates

ரத்தன் டாடா: வாழ்க்கை வரலாறு

பசும்பொன் நாயகர் முத்துராமலிங்க தேவர்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சித்தரஞ்சன் தாஸ் - Nattukku Ulaitha Nallavar Chittaranjan Das

ஸ்டீஃபன் ஹாக்கிங்: சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் (DVD வடிவில்)

மிசோ பாடல்களும் நாட்டார் கதைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தஞ்சை வீழ்ச்சி

இளவேணியின் கனவு

கல்வி நீரோடை

மாநில சுயாட்சி ஏன்?

குமுதவல்லி (பிரதிக்‌ஷா பாகம் - 2)

மங்கை வேந்தன்

கடல் நிலா (பாகம் - 1 & 2)

அயலகத் தமிழ் இலக்கியம் - வானவில் - நகைச்சுவை நாடகம்

தொழிற்கருவிகள் ஒரு மொழியியல் நோக்கு - Tholirkaruvigal Oru Mozhiyiyal Nokku

முத்தமிழ் அறிஞர் கருணாநிதியும் சமூகநீதியும் ஓர் அறிவியல் பார்வை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91