ஆடும் மாடும் (நெடுங்கதை)

ஆடும் மாடும் (நெடுங்கதை)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: டி.கே. சீனிவாசன் (T. K. Seenivasan)
பதிப்பகம்: மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)
ISBN :
Pages : 156
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
செம்மறியாடு வளர்ப்பு புதியதோர் உலகு செய்வோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதைக்கான காரணம் “எங்கே இருந்தப்பா தேடிப்பிடித்தாய் இந்த அற்புதமான தலைப்பை?” என்று கேட்கத்தோன்றும் பலருக்கு - இதைப் படித்தவுடன், அவர்களுக்குத் தெரியாது 'நான் இதைத் தேடிப் பிடிக்கவில்லை. அதுதான் என்னை நாடி ஓடிவந்தது' என்ற உண்மை . தொடர்கதை ஒன்றுக்காக நீண்ட நாட்களாக என்னைத் தொல்லைப்படுத்தி வந்த பொன்னி, ஆசிரியர் என் நண்பர் முருகு. சுப்பிரமணியம், ஒரு நாள் தன் இதழிலிருந்து இரண்டு பக்கங்களையும் அவற்றையொட்டி அவருக்கு எழுதப்பட்ட சில கடிதங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார். இவற்றின் அடிப்படையில் என்னைக் கதை எழுதச் சொல்லிவிட்டு, தன் இதழில் 'ஆடும் மாடும்' என்ற தலைப்பில் நான் தொடர்கதை எழுதுவேன் என்று விளம்பரமும் செய்து விட்டார்.

  • இந்த நூல் ஆடும் மாடும் (நெடுங்கதை), டி.கே. சீனிவாசன் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆடும் மாடும் (நெடுங்கதை), டி.கே. சீனிவாசன், T. K. Seenivasan, Kathaigal - Tamil story, கதைகள் , T. K. Seenivasan Kathaigal - Tamil story,டி.கே. சீனிவாசன் கதைகள்,மங்கை வெளியீடு, Mangai Veliyeedu, buy T. K. Seenivasan books, buy Mangai Veliyeedu books online, buy tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal

ஒரு குமிழியின் கதை

காலம் - Kaalam

மரியாதைராமன் கதைகள்

சீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi

பிறமொழிக் கதைகள் - Piramoli Kathaigal

எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் - Ekkalathukkum Ettra Kathaigal

தமிழக ஹாரிபாட்டர் கதைகள்

நேற்றைய காற்று - Netraya kaatru

கல்யாண மார்கெட்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் - Kappalotiya Tamilan Va.U.Chidambaram

அண்ணா உதிர்த்த முத்துக்கள் - Anna Uthirtha Muthukkal

சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

உடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி

தானியங்கள் - Thaniyangal

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்

வேதாளம் சொன்ன கதைகள்

நாணயத்தின் கதை

பாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91