பாண்டவி இதிகாச நாடகம்

பாண்டவி இதிகாச நாடகம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: திருச்சி ஜார்ஜ் (Trichy George )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 66
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாடகத் தமிழ் ஜன்மா நாடகம் அம்பையின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மகாபாரதம் குறித்த எனது நாவலான ‘உப பாண்டவம்’ எழுதுவதற்காக, மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள இடங்கள் யாவையும் நேரில் பார்த்து வருவதற்காக இரண்டு ஆண்டுகள் அலைந்து திரிந்தேன். அந்த நாட்களில் எண்ணிக்கையற்ற மகாபாரதப் பிரதிகளையும் மாறுபட்ட கதைகளையும் கேட்டிருக்கிறேன்.
    இந்தப் பயணத்தின்போது மதுராவில் நடைபெற்ற திருவிழாவில் ‘பாண்டவி’ எனப்படும் ஒரு கிராமியப் பாடகி சொல்லிய ஒரு கதையைக் கேட்டேன். அக்கதை இன்றும் புத்துரு கலையாமல் என் மனதில் அப்படியே தங்கியுள்ளது.
    குரு«க்ஷத்திர யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரசு அமைத்துவிட்டார்கள். யுதிஷ்டிரன் அரசனாகி விட்டான். தனது ஆளுகைக் குக் கீழ் உள்ள ஒவ்வொரு பகுதியையும் தம்பிகள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுத்து தனி அரசாட்சி செய்யும்படியாக நியமிக் கிறான். அவர்களும் ஆளுக்கு ஒரு அரண்மனை, சேவகர்கள், கேளிக்கைகள் என்று சந்தோஷமாக வாழ்கிறார் கள்.

  • இந்த நூல் பாண்டவி இதிகாச நாடகம், திருச்சி ஜார்ஜ் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாண்டவி இதிகாச நாடகம், திருச்சி ஜார்ஜ், Trichy George , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Trichy George Iyal-Isai-Nadakam,திருச்சி ஜார்ஜ் இயல்-இசை-நாடகம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Trichy George books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (திருச்சி ஜார்ஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விளையும் பயிர்

தளிர் - Thalir

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


வெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள் - Venjinam Theertha Vendan Magal

தமிழ் நாடகம்

தெய்விகத் திருமணங்கள் - Theivika Thirumanangal

உறவுகள் இல்லையடி பாப்பா - Uravukal illaiyadi paapa

பாணபுரத்து வீரன் ஒரு நாடகம் - Paanapurathu Veeran Oru Naadagam

சிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran

புதுமைப்பித்தனின் நாடகங்கள் - Puthumaipithanin Nadagangal

பிரஹலாதா - Prakalaatha (Play)

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

சங்கீத சாகரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழந்தமிழில் புதிய பார்வை

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

ஜூனியர் பொன்னி - Junior Ponni

பூகம்பமும் சுனாமியும்

அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்

பெருந்தலைவர் காமராசர்

தமிழகம் ஊரும் பேரும்

சிந்தனைப் பூங்கா பாகம் 1

இராஜேந்திரன்

பீர்முகம்மது படைப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91