செந்தமிழ் வளர்த்த தேவர்கள்

செந்தமிழ் வளர்த்த தேவர்கள்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: மு. இராகவையங்கார் (M. Raghava Iyengar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 70
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலிங்கத்துப்பரணியாராய்ச்சி தமிழில் ஆய்வு அனுபவங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கன்னித்தமிழ் காலந்தோறும் கடப்பாடுடையவர்களால் சீராகவும் செம்மையாகவும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மூலங்காண முடியாத முத்தமிழ் நதியில் காலந்தோறும் வந்து கலந்த நதிகள், மூல நதியிலிருந்து பிரிந்த நதிகள் எனப் பல வண்ணங்களில் பாகுபடுத்திக் காட்டலாம். அந்த வகையில் பல்வேறு தமிழறிஞர்கள் தாய்த்தமிழுக்குத் தம்மால் இயன்ற மொழித் தொண்டுகளைப் புரிந்துள்ளனர்.
    இராமநாதபுரம் கண்ட சேதுபதி மரபினர் கன்னித் தமிழுக்குக் கரையிலாப் பல தமிழ்த் தொண்டுகள் புரிந்துள்ளனர். எனினும் தமிழ்க் கலைத்துறையில் காட்டிய பெரும் புலமையும், புலமையாளரிடம் காட்டிய பேராதரவும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. இவ்வகையில் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவரான பாண்டித்துரை தேவர் ஆவார். அவருடைய தந்தையார் திரு. பொன்னுசாமித் தேவர். தந்தையென்றும் மகன் என்றும் பிரித்தறிய முடியாவண்ணம் தமிழ்ப்பணியில் கலந்துள்ளனர். அப்பெரு மக்களின் தமிழ்த் தொண்டினை விளக்குவதே செந்தமிழ் வளர்த்த தேவர்கள் என்னும் இந்நூலாகும்.
    இந்நூலை எழுதியவர் தமிழ்ப்புலமைமிக்குடைய தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவையங்கார் ஆவார். அவருடைய அரிய உழைப்பும், ஆய்வும், மொழிப் புலமையும் இந்நூற்கு அணிகளாக உள்ளன.

  • இந்த நூல் செந்தமிழ் வளர்த்த தேவர்கள், மு. இராகவையங்கார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செந்தமிழ் வளர்த்த தேவர்கள், மு. இராகவையங்கார், M. Raghava Iyengar, Tamilmozhi, தமிழ்மொழி , M. Raghava Iyengar Tamilmozhi,மு. இராகவையங்கார் தமிழ்மொழி,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy M. Raghava Iyengar books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. இராகவையங்கார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பரஞ்சோதியார் அருளிய சிதம்பரப் பாட்டியல் மூலமும் உரையும்

கலிங்கத்துப்பரணியாராய்ச்சி

வேளிர் வரலாறு

திரிசிராமலை அந்தாதி மூலமும் உரையும்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்) - Thirukkural 1330 Moola Padalkalum, Thelivana Vilaka Uraiyum

ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார்

செம்மொழித் தமிழ் - Semmozhit Thamizh

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

கோனார் தமிழ் அகராதி - Konar Tamil Agarathi

தமிழில் மரபுத் தொடர்கள்

பரணர்

வளரும் தமிழ் (old book rare)

திருக்குறள் 1330 பாடல்களும் இனிய எளிய தெளிவான விளக்க உரையும்

திருக்குறள் சிந்தனை பொருட்பால் முதற் பகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிழைதிருத்தம்

நன்னூல் விருத்தியுரை

கல்விப் புதுமைகளும் நுட்பவியலும்

ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம்

தோலாமொழித் தேவர் இயற்றிய சூளாமணி உரைநடை

English Grammar Through TAMIL தமிழ் வழி ஆங்கில இலக்கணம்

வாடாமல்லி - Vaada Malli

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும் - KalingathuBharani Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91