மொழி ஒப்பியலும் வரலாறும்

மொழி ஒப்பியலும் வரலாறும்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: டாக்டர் ரா. சீனிவாசன் (Dr R. Seenivasan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை வடிவில் தமிழ் மொழி வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • மொழி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மொழியில் ஏற்படும் மாற்றங்களை உரிய விளக்கங்களுடன் அறிவதுடன், ஒப்பீட்டு நிலையில் எடுத்துக்காட்டுவதும் அவசியமாகிறது. அந்த மாற்றங்களையும் தோற்றங்களையும் அறிந்து போற்ற வேண்டுவது மொழியியல் அறிஞர்களுடைய கடமையும் கூட.
    மொழிக் கடலில் மூழ்கி முத்தெடுக்கின்ற பாங்கில் மொழிநூல் புலமையுடைய பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன் அவர்கள் தெள்ளிதின் ஆய்ந்து ஒப்பியல் நோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் வரலாற்றினை தெளிவுபடுத்தும் வகையில் மொழி ஒப்பியலும் வரலாறும் என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். திராவிட மொழிகளின் ஒலியியலில் தொடங்கி, ஒலிகளின் தன்மை, மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள், ஒலி நோக்கில் அமையும் சொற்களின் அமைப்பு முறை, சொல்லாக்க முறை, வினை வகைகள், இலக்கண மாற்றங்கள், மொழிக்கலப்பு, காலந்தோறும் மொழியில் ஏற்படும் மாற்றங்கள், தமிழ் எழுத்துகளின் வடிவ வரலாறு எனப் பரந்த ஆய்வுக் கண் கொண்டு விரிவாக ஆய்வு செய்து இந்நூலின்கண் விளக்கியுள்ளார்.மொழி கற்பாருக்கும், ஆய்வு செய்வாருக்கும், மொழி வளர்ச்சியில் ஆர்வமுடையவர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்

  • இந்த நூல் மொழி ஒப்பியலும் வரலாறும், டாக்டர் ரா. சீனிவாசன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மொழி ஒப்பியலும் வரலாறும், டாக்டர் ரா. சீனிவாசன், Dr R. Seenivasan, Tamilmozhi, தமிழ்மொழி , Dr R. Seenivasan Tamilmozhi,டாக்டர் ரா. சீனிவாசன் தமிழ்மொழி,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Dr R. Seenivasan books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ரா. சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சீவக சிந்தாமணி உரைநடையில் காப்பியம் - 3

சீவக சிந்தாமணி

மணிமேகலை கதை

தமிழ் இலக்கிய வரலாறு

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


பாவேந்தர் கனவு - Paventar Kanavu

கிரேக்கக் கலை மரபு - Kireakkak Kalai Marabu

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி

மொழி வரலாறு - Mozhi Varalaru

குறளோவியம்

தமிழ் மொழி வரலாறு

பாரதியின் புதுமைச் சிந்தனையில் புதிய ஆத்திச்சூடி

திருக்குறள் வ.உ.சி. உரை

தமிழ் உரைநடை பாகம் 1

ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு படங்களுடன் - Amarar Kalkiyin Parthiban Kanavu Padangaludan

பத்துப்பாட்டு முழுமையாக மூலமும் தெளிவுரையும் (பாகம் - 1 & 2)

திராவிட மொழிகள் பாகம் - 1

கவிமணியின் ஆசிய ஜோதி - Kavimaniyin Asiya Jothi

திருக்குறள் ஓர் அறிவியல் களஞ்சியம்

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை வடிவில்

குழந்தை உள்ளம் - Kulanthai Ullam

அமரர் கல்கியின் மூன்று மாதம் கடுங்காவல்

காரைக்காலம்மையார் படைப்புகள் மூலமும் உரையும் - Karaikkalammaiyar Padaippukal Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91