இயற்பியல் விஞ்ஞானிகள்

இயற்பியல் விஞ்ஞானிகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: க. சாந்தகுமாரி (K. Santhakumari)
பதிப்பகம்: மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)
ISBN :
Pages : 160
பதிப்பு : 3
Published Year : 2018
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் வாழ்ந்து காட்டுவோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "மானுடம் வென்றதம்மா” என்று பாடினார் கம்பர். எல்லாம் இயற்கையின் வழியே என்று ஏங்கிக் கிடந்த மனிதன் தனது அறிவைச் செலுத்திச் சிந்தனை ஆற்றலை வளர்த்தபோது அந்த இயற்கையையும் வென்று மனித வாழ்வுக்கு வழிகாட்டிகளான மகத்தான மனிதர்களே விஞ்ஞானிகள் ஆகின்றனர். மனிதன் வாழ்வாங்கு வாழ தமது வசதிகளைத் தாமே பெருக்கிக் கொள்ளும் வகையில் தேவையானவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான், உழைத்தான், வென்றான். அவனே மானுடம் வென்றதற்குச் சான்றாகத் திகழ்கிறான்.
    மானுட வெற்றிக்குப் பலர் காரணமாயினர் என்றாலும் கலீலியோ, ஐன்ஸ்டீ ன், மேரி க்யூரி, சர்.சி.வி. இராமன், டாக்டர் சந்திரசேகர், ஐசக் நியூட்டன் ஆகிய அறுவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றினைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் நூலே இயற்பியல் விஞ்ஞானிகள் என்னும் இந்நூல். பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் நுண்ணிதின் தேர்ந்து தொகுத்துள்ளார் ஆசிரியர் திருமதி க. சாந்தகுமாரி அவர்கள்.

  • இந்த நூல் இயற்பியல் விஞ்ஞானிகள், க. சாந்தகுமாரி அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இயற்பியல் விஞ்ஞானிகள், க. சாந்தகுமாரி, K. Santhakumari, Aariviyal, அறிவியல் , K. Santhakumari Aariviyal,க. சாந்தகுமாரி அறிவியல்,மங்கை வெளியீடு, Mangai Veliyeedu, buy K. Santhakumari books, buy Mangai Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (க. சாந்தகுமாரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லவ் ஜிகாத்

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrence Nightingale

அடிப்படைக் கணினி (கணினிக் கல்வி)

புதுமைகள் மற்றும் பொருளறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள்

இயற்பியல் வேதியியல் கற்பித்தல்

கணிதமேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

சர்.சி.வி. ராமன்

சிறுவர்க்கான அறிவியல் ஆய்வு

கணினிக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignanigalum Kandupidippugalum

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 11 - Nobel parisu petra iyarpiyalarignargal 11

கார்னட்டு (ஒரு வகையான பாறைக்கனிமம்)

அறிவியல் வளர்ச்சி - Ariviyal Valarchchi

இஸ்ரோவின் கதை

உலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்

அபாயம் இல்லை தொடு ! - Abaayam Ellai, Thodu!

நீர் சார்பு பரிசோதனைகள் செய்வோமா? - Neer Saarbu Parisothanaigal Seivoama?

உலகில் நடந்த 101 அதிசய நிகழ்ச்சிகள்

செல்லுக்குள் செல்வோம் - Sellukul Selvoam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

பதார்த்த குணசிந்தாமணி

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள்

திருக்குறள் கதைகள்

தேவாரத் திருமொழிகள்

தமிழ்ச் சாரல் (ஈங்கோய்மலை எழுபது)

மணிமேகலை உரைநடையில் காப்பியம் 2

பஞ்சதந்திரம் சிறுவர் கதைகள்

மருந்தில்லா மருத்துவம்

தமிழ்ப் புதையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91