தமிழக வரலாறும் பண்பாடும்

தமிழக வரலாறும் பண்பாடும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் (Dr. M. Rajamanickanar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN : 9789391167110
Pages : 504
பதிப்பு : 5
Published Year : 2016
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலித்தொகை எனும் காதல்தொகை சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாட்டு அரசு எழுபதுகளில் முதுகலை பட்டப்படிப்பு வரை அனைத்து துறைகளையும் தமிழிலேயே கற்பிப்பது என்ற பெருமுயற்சி ஒன்றை எடுத்தது. அப்போது எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதல்வர். நெடுஞ்செழியன் கல்வியமைச்சர். அதற்காக அத்தனை பாடநூல்களும் தமிழில் எழுதப்பட்டன. குறிப்பிடத்தக்க நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஏறத்தாழ இரண்டாயிரம்நூல்கள் அவ்வண்ணம் புதிதாக எழுதப்பட்டும், தமிழாக்கம் செய்யப்பட்டும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டன.

    ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. தமிழில் பட்டப்படிப்பு படிக்க பெரும்பாலானவர்கள் முன்வரவில்லை, ஏனென்றால் ஆங்கிலம் வேலைவாய்ப்புச் சந்தையில் இன்றியமையாததாக இருந்தது. ஆனால் அதன்பொருட்டு உருவாக்கப்பட்ட நூல்கள் தமிழுக்கு மிகப்பெரிய அறிவுக்கொடை. நான் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி நாகர்கோயிலில் ஓர் அறைமுழுக்க அடுக்கடுக்காக அந்நூல்கள் இருப்பதை கண்டிருக்கிறேன்.

  • இந்த நூல் தமிழக வரலாறும் பண்பாடும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழக வரலாறும் பண்பாடும், டாக்டர் மா. இராசமாணிக்கனார், Dr. M. Rajamanickanar, Varalaru, வரலாறு , Dr. M. Rajamanickanar Varalaru,டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாறு,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Dr. M. Rajamanickanar books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சோழர் வரலாறு (மூன்று பாகங்களும்)

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் - Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி

தமிழகக் கலைகள் - Thamizhaga Kalaigal

தமிழக வரலாறு

தமிழகக் கலைகள் - TAMILAGA KALAIGAL

பல்லவர் வரலாறு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


உணவுப் பண்பாடு

தீரன் திப்பு சுல்தான்

மலையாள இலக்கிய வரலாறு

இஸ்ரேல் (தோற்றம் - வளர்ச்சி - ஆதிக்கம்)

பர்மா ஒரு தேசத்தின் ஆன்மா - Burma ( The Soul of a People)

பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் - Paarppanargal Soozhchchiyum Mannargal Veezhchchiyum

கரிகால் வளவன்

தென்னாட்டுப் போர்க்களங்கள்

புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் ஓர் அறிமுகம்

தமிழீழப் போராட்டம் நம் முன்னே உள்ள கடமைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

ஐஞ்சிறு காப்பியம் நாககுமார காவியம் மூலமும் உரையும்

பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் - Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum

நீ தான் என் முதல் வெளிச்சம்

திணைமொழி ஐம்பது மூலமும் உரையும் - Thinaimozhi Iympathu Moolamum Uraiyum

முழுமன தாய்

பதிற்றுப்பத்து மூலமும் உரையும் - Pathitrupathu Moolamum Uraiyum

பொதுக் கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு

திருப்பாவை விளக்கவுரை

Letter Writing

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91