பரணர்

பரணர்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (Owvai Su.Thuraisaamip Pillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 156
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இறையனார் அகப்பொருள் மூலமும் உரையும் நக்கீரனார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேராசிரியப் பெருந்தகை. சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்: சைவசித்தாந்த வித்தகர்; சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர்; பேச்சாலும் எழுத்தாலும் பிறர்உள்ளம் கவர்ந்தவர்; தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர்; ஏடு படிப்பதிலும் கல்வெட்டு ஆராய்வதிலும் வல்லவர்; தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம் போற்ற வாழ்ந்தவர்; மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஔவை சு.துரைசாமி பிள்ளை, பல்வேறு பட்டங்கள் பெற்றவரேயாயினும் ‘உரைவேந்தர்’ என்பதே இறுதிவரை நிலைத்துள்ளது. இத்தகு பட்டத்தை வழங்கியது, மதுரைத் திருவள்ளுவர் கழகம்.

  • இந்த நூல் பரணர், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பரணர், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, Owvai Su.Thuraisaamip Pillai, Tamilmozhi, தமிழ்மொழி , Owvai Su.Thuraisaamip Pillai Tamilmozhi,ஔவை சு. துரைசாமிப்பிள்ளை தமிழ்மொழி,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Owvai Su.Thuraisaamip Pillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஔவை சு. துரைசாமிப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரலாற்றுக் காட்சிகள் - Varalaatru Kaatchigal

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழும் பிற பண்பாடும் (old book - rare) - Tamilum Pira Panpaadum

சங்கத் தமிழ்க் குறிப்புப் பொருள்

தொல்காப்பியம் சொல்லதிகாரம் மூலமும் உரையும்

சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்

காப்பியப் பார்வை - kaappiyap Paarvai

திருக்குறள் 4 in one (Tamil & English) - Thirukural(Tamil & English)

தமிழ்ச் செல்வம் தொகுதி - 2 - Tamil Selvam (Vol-II)

சங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)

பழந்தமிழில் வேறுபடும் வினையடிகள்

தமிழச்சியின் கத்தி - Tamilachiyin Shakthi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பர் இயற்றிய சிலையெழுபது மூலமும் தெளிவுரையும்

பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும் - Pathupaattu Malaipadukadaam Moolamum Uraiyum

நெய்வேலி எழுத்தாளர்களின் உள்ளே இருக்கும் ஒளி (சிறுகதை தொகுப்பு)

புள்ளியியல்

மொழிபெயர்ப்பில் சிக்கல்கள் - Mozhipeyarppil Sikkalgal

புதிய நோக்கில் தமிழ் கற்பிக்கும் முறைகள் - பாகம் 2

தாயுமான சுவாமிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்

வேலின் வெற்றி (கந்த புராணத்தைத் தழுவி எழுதிய நூல்)

பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன் - Perunchiththar Tirumular Aruliya Thirumanthiram Moolamum Eliya Uraiyutan

அறப்பளீசுர சதகம் மூலமும் உரையும் - Arapaleesura Sathagam Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91