கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சொ.மு. முத்து (So.Mu. Muthu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789383670512
Pages : 35
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள் ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தீபம்’ இலக்கிய ஏட்டில் ‘சரஸ்வதி காலம்’ பற்றிய கட்டுரைத் தொடர் எழுதி முடித்திருந்த சமயம், அடுத்து இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும் என்று நண்பர் நா. பார்த்தசாரதி கேட்டுக்கொண்டார்.

    அதே சந்தர்ப்பத்தில் எனக்குக் கடிதம் எழுதிய இலங்கை எழுத்தாளர் கலாநிதி க. கைலாசபதி இவ்வாறு கேட்டிருந்தார். ‘புதுக்கவிதை பற்றி ஏதேதோ விவாதங்கள் நடைபெறுகின்றனவே. அதன் ஹிஸ்டரி உங்களுக்கு நன்றாகத் தெரியுமே, நீங்கள் ஏன் புதுக்கவிதையின் வரலாற்றை எழுதக்கூடாது?”

    கவிஞர் மீரா (சிவகங்கை மன்னர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்) ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நான் கட்டுரைகள் எழுதவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்தார்.

    இதனால் எல்லாம், புதுக்கவிதையின் வரலாற்றை ‘தீபம்’ இதழ்களில் தொடர்ந்து எழுதலானேன். 1972 நவம்பர் முதல் 1975 மே முடிய இக்கட்டுரைத் தொடர் வெளிவந்தது.

    புதுக்கவிதை, ஆரம்பகாலம் முதலே பலத்த எதிர்ப்பு, பரிகசிப்பு, கண்டனம், கேலி, குறைகூறல் ஆகியவற்றுக்கு இடையிலே தான் வளர வேண்டியிருந்தது. அக்காலத்திய இலக்கிய ஏடுகளில் விவாதங்களும் நிகழ்ந்துள்ளன. அந்நாளையப் பத்திரிகைகள் இன்றைய ரசிகர்களுக்கும் இனி வரவிருக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் கிடைக்கக் கூடியன அல்ல. ஆகவே, விவாதக் கட்டுரைகளை இவ்வரலாற்றில் நான் விரிவாகவே எடுத்து எழுதியிருக்கிறேன்.

  • இந்த நூல் கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும், சொ.மு. முத்து அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும், சொ.மு. முத்து, So.Mu. Muthu, Varalaru, வரலாறு , So.Mu. Muthu Varalaru,சொ.மு. முத்து வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy So.Mu. Muthu books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சொ.மு. முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

ஜப்பானிய தேவதைக் கதைகள் - Jappaniya Thevathai Kathaikal

காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் - Kamarajarin Vaalvum Sathanaigalum

பாரதி 100

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்

காந்தியும் நேருவும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மகாத்மா காந்தி படுகொலை (புதிய உண்மைகள்)

பெருங்காமநல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் 1920-2020

வீரமிகு அலெக்சாண்டர்

வரலாறு படைத்த நெப்போலியன் - Varalaru Padaitha Napoleon

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

மாவீரன் ஹைதர் அலி - Maaveeran Haithar Ali

வருண ஜாதி உருவாக்கம்

தமிழ்ச் சங்கங்களின் வரலாறு - TAMIL SANGAGALIN VARALARU

தமிழ்நாட்டு வரலாறு

கொங்கு நாட்டு வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Louis Braille

தகவல் களஞ்சியம் - Thagaval Kalnjiyam

வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000 - Vetrikku Valikaatum Thathuvangal 1000

தொன்மவியல் கட்டுரைகள் - Thonmaviyal Katuraigal

காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் - Kamarajarin Vaalvum Sathanaigalum

G.K 1000 Points

வானம் பார்த்த வனம் - Vaanam Paartha Vanam

ஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringae

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

பெண் எழுத்துக்களின் அரசியல் - Pen Eluthukalin Arasiyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91