மண் புதிது - Mann Puthithu

Mann Puthithu - மண் புதிது

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நாவல்
மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள் இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலை உலகம் பாராட்டும் வண்ணம் சிற்கதைகள் ,நாவல்கள், குறுநாவல்கள் படைத்துப் புகழ்பெற்ற இலக்கியங்களில் ஆழம்  கண்ட நூலாசிரியர் சுப்ரபாரதி மணியன் அவர்கள் ஏர் இண்டியா  குமுதம் -இலக்கியப் போட்டியில்  வெற்றி பெற்றதால் இங்கிலாந்து, ஜெர்மணி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிக்கு இலவசமாகப் பயணம் சென்றுவர தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டவர். தன் பயண அனிபவங்கள் பிறர்க்கும் பயன்படும் என்ற நோக்கில் மண் புதிது ' என்னும் நூலைப் படைத்துள்ளார். இங்கிலாந்து  செல்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முதற்படிக்கட்டு என்த் தொடங்கி அங்கும்  மற்ற நாடுகளிலும் அவர் அடைந்த இடையூறுகள், வெற்றி அனிபவங்கள், பாராட்டுகள், ஆகியவற்றைப் பல தலைப்புக்களில் சுவையாகக்  குறிப்பிட்டுள்ளார்.

    மேனாடுகளில்  ஈழத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் - வாழ்க்கை நிலை அவர்களின் மொழியார்வம் விவரித்துள்ளார். பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைக்கடங்களைக் கண்டு களித்து அவற்றின் புதுமை, புரட்சி, போராட்டங்கள் கையாளப்பட்ட  தன்மை  போன்றவற்றை வியப்பூட்டும் வண்ணம் குறித்திருப்பது அவரின் எழுத்தாற்றலை அறிந்து கொள்ள  ஏதுவாகிறது. வெளிநாடுகளுக்குப் பயணம் செல்ல யாவரையும் ஊக்குவிக்கும் வண்ணம் இந்நூல் ஏலாளமான தகவல்களைக் கொண்டுள்ளதால் வாசர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்.

                                                                                                                                                          - பதிப்பகத்தார்.

  • This book Mann Puthithu is written by Subrabharathimanian and published by Arivu pathippagam.
    இந்த நூல் மண் புதிது, சுப்ரபாரதிமணியன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mann Puthithu, மண் புதிது, சுப்ரபாரதிமணியன், Subrabharathimanian , Pothu, பொது , Subrabharathimanian Pothu,சுப்ரபாரதிமணியன் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Subrabharathimanian books, buy Arivu pathippagam books online, buy Mann Puthithu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கிருஷ்ணப்பருந்து - Krishna Parunthu

தர்மபவன காவல்காரன்

ஆசிரியரின் (சுப்ரபாரதிமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிலுவை

பிணங்களின் முகங்கள்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் (பாகம் - 2) - SubrabharathiManiyan Sirukadhaigal (part - 2)

தறிநாடா

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal

மூன்றாம் உலகப் போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்) - Moondram Ulaga Por (Suttruchoolal Katturaigal)

சமையலறைக் கலயங்கள்

ஓ... செகந்திராபாத் - Oh... Secunderabad

கனவு - Kanavu

விமோசனம் (சுப்ரபாரதி மணியன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) - Vimochanam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நல்லவை கேட்கின்

பாலைவனப் பெளர்ணமிகள்

லியோ டால்ஸ்டாய் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா - Leo Tolstoy and Sri Ramakrishna

எல்லாமே OK - Ellamae Okay

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - Thamizhar Valarththa Azhagu Kalaigal

கான பிரியா

இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்

Personality Development for youth

எது கர்மயோகம்?

உலோகங்களின் கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எளிய படவிளக்க எந்திரப் பொறியியல் தமிழ் - ஆங்கில அகராதி 3795 கலைச்சொற்கள்

பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

நல்ல மனம் - Nalla Manam

நவீன அறிவியல் உலகம் - Naveena Ariviyal Ulagam

சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

நல்ல தீர்ப்பு - Nalla Theerppu

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal

மண்ணின் மணம் - Mannin Manam

விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை - Vingnyanam Netru-Indru-Naalai

திருந்திய திருடன் - Thirunthiya Thirudan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91