மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள் - Methaigalin Menmaiyana Ponmoligal

Methaigalin Menmaiyana Ponmoligal - மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சி. லிங்கசாமி (C. Lingasamy)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 148
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழமொழிகள், பொன்மொழிகள்
பயிர் முகங்கள் மண் புதிது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும்  பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், நாடுபோற்றும் தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோர் கூறியுள்ளனவே ஆகும். நாம் இதுகாதும் கேட்டும் படித்தும் இராத பொன் மொழிகளைப் பொருள் உணர்ந்து கற்று நம் வாழ்க்கையில் இயன்ற அளவு கடைப்பிடிக்கலாம். நமது வாழ்க்கை அமையும் நாம் அறிந்து கொள்ளும் பழமொழிகளும்  பொன்மொழிகளும் எப்போதும் நமக்குத் துணைநிற்கும்.

    * ஒரு செயலைக் குறிப்பிட்ட லாபம் கருதிச் செய்கிறீர்கள் , ஆனால் அதில் எதிர்க்கார்த்த லாபம் கிடைக்கவில்லையெனில் அதனால் கலக்கத்துடன் இருக்காதீர்கள். யார் லாபம் பெறும் போது அதிக இன்பமும் நட்டத்தின்போது  துன்பமும் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களே மனிதர்களில் உயர்ந்த குணமுள்ளவர்கள் ஆவர். மகாவீர்.

    * சினத்தை விட்டவன்  நாளும் துன்பப்படுவதில்லை. பேராசையை விட்டவன் பேரின்பம் அடைவான். சிவானந்தர்.

    * உழைக்காதவனுக்கு ஒன்றுமே  கிடைக்காது அவனைக் கடவுளும் வெறுத்துவிடுவார் என்பதை மறவாதே.சுத்தானந்த பாரதி.

    * நீங்கள்  வருத்தமின்றி வாழ விரும்பினால் கள், காமம், கொலை களவு, பொய், ஆகியவற்றை அண்டவிடாதீர்கள். வள்ளல் பெருமான்.

                                                                                                                                                           - பதிப்பகத்தார்.

  • This book Methaigalin Menmaiyana Ponmoligal is written by C. Lingasamy and published by Arivu pathippagam.
    இந்த நூல் மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள், சி. லிங்கசாமி அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Methaigalin Menmaiyana Ponmoligal, மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள், சி. லிங்கசாமி, C. Lingasamy, Pothu, பொது , C. Lingasamy Pothu,சி. லிங்கசாமி பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy C. Lingasamy books, buy Arivu pathippagam books online, buy Methaigalin Menmaiyana Ponmoligal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கொங்கு நாட்டுப் பழமொழிகள் - Kongu Naatu Palamozhigal

பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare) - Palamozhigal Thavarangal

ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்

சான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal

ஆசிரியரின் (சி. லிங்கசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விடுகதை விளையாட்டுகள் - Vidukathai Vilaiyaatu

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம் - Avasiyam Ariya Vendiya Arivu Kalanjiyam

முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal

இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொன்மொழிகள் - Valamaana Vaazhkkaikku Vazhikaattum Ponmozhigal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


குறிஞ்சி மலர்

ஒரு கப் உற்சாகம்

புன்னகை மின்னல்

மிஸ்டர் பாப்புலர்! - (ஒலிப் புத்தகம்) - Mr.Popular!

அன்பின் திருவுருவம் அன்னை தெரசா

முயன்றால் முடியாததில்லை

வெற்றி தரும் வாழ்வியல் முறைகள்

டால்ஸ்டாய் பொன் ‌மொழிகள் - Dolstoy Pon Mozhigal

சுவாமி விவேகானந்தர் காண விரும்பிய புதிய பாரதம்

வாழ்க்கையைக் காதலிப்போம் - Vaazhkaiyai kathalipoam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

படைப்பின் குரல் - Padaippin Kural

Louis Braille

சான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal

விலங்குகள் 1000 தகவல்

ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்

மனித உடல் அதிசய செயல்பாடுகள்

கலாமணியின் கதைகள் - Kalaamaniyin Kathaigal

இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91