சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள் - Sindhikka sirikka mullaavin kathaikal

Sindhikka sirikka mullaavin kathaikal - சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: என். ஜனார்த்தனன் (N. Janarttanan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789387303744
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாணவர்க்கான அறிவியல் கதைகள் சிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார். “என்ன தேவைப்பட்டாலும் உடன் கூப்பிடுங்கள்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர். இரவு நேரத்தில் முல்லாவுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. தண்ணீர் வேண்டும் என்று கூப்பிட்டுப் பார்த்தார். யாரும் எட்டிப் பார்க்கவில்லை. தொண்டை வறண்டு போய் விட்டதால் வாயில் நெருப்பு பற்றியது போல் உணர்ந்தார் முல்லா. ‘தீ! தீ!’ என்று அலறத் தொடங்கினார் முல்லா. மொத்த சத்திரமும் விழித்துக் கொண்டது. உரிமையாளர் பெரிய பாத்திரத்தில் நீரைத் தூக்கிக் கொண்டு பதறியடித்து ஓடிவந்தார். “எங்கே நெருப்பு?’ முல்லா தன் வாயைத் திறந்து காட்டி “இங்கே’ என்றார்.
  • This book Sindhikka sirikka mullaavin kathaikal is written by N. Janarttanan and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள், என். ஜனார்த்தனன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sindhikka sirikka mullaavin kathaikal, சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள், என். ஜனார்த்தனன், N. Janarttanan, Kathaigal - Tamil story, கதைகள் , N. Janarttanan Kathaigal - Tamil story,என். ஜனார்த்தனன் கதைகள்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy N. Janarttanan books, buy Narmadha Pathipagam books online, buy Sindhikka sirikka mullaavin kathaikal tamil book.

ஆசிரியரின் (என். ஜனார்த்தனன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி

ஆங்கில ஆசான்

ஐநூறு மூலிகைகளின் அரும் பயன்கள்

பழங்களின் மருத்துவப் பயன்கள் - Pazhangalin Maruthuva Payangal

மூலிகைகள் மருத்துவ குண அகராதி - Mooligaigal Maruthuva Guna Agarathi

ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்

செலவில்லாத சுலப வைத்தியம் - Selavillaatha sulaba vaithiyam

ஐநூறு மூலிகைகளின் அரும் பயன்கள்

உடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள் - Udal ilaikka iyarkai vaithiya muraikal

கர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு - Karppavathigalukku Avasiamana Kaiyedu

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மனிதரில் எத்தனை நிறங்கள்...

ஆச்சி

செவ்வல்லி

இவர்களும் சுவர்களும்

நாட்டு நடப்பு பாகம் - 2

பூனையின் மனைவி - Poonaiyin Manaivi

வாழ்க்கை விநோதங்கள்

வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2 - Vaazhkaiyai valamakkum sirukathaikal - part 2

நல்லதம்பியின் நன்னெறிக் கதைகள்

முல்லா கதைகள் - 100 - Mullaa Kadhaigal - 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரங்கள்

மாயப் போர்வையும் பீமா பாமாவும்

முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் - Mukti Tharum Panniru Jothirlinga Thalangal

உயிர்களைத் தேடித் தேடி - Uyirgalai Thaedi Thaedi

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்

The Slide A Poignant Novel

பன்னிரு திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற 220 பாராயணப் பாடல்கள்

காலத்தின் கொடை துயர் துடைக்கும் ஆலயங்கள் - Kaalathin Kodai: Thuyar Thudaikkum Aalayangal

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் - Indhiya Arasiyalamaippu Saasanam the Indian Constitution

21 சுய முன்னேற்ற மந்திரங்கள் - 21 Suya Munnetra Mandhirangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91