தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல் - Thannai Than Ethirgollal

Thannai Than Ethirgollal - தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஸர்ஸ்ரீ (Sirsree)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN :
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இல்லந்தோறும் இயற்கை உணவுகள் திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூல் ஆசிரியர் ஆன்மிக அறிவியல் பயிற்சி பெற வேண்டி, தன் கல்லூரி ஆசிரியர் பணியை துறந்தார்.
    பல ஆண்டுகளாக தான் அனுபவத்தில் அறிந்து தெளிந்த ஞானத்தை, ஹெர்குலிஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலமாகவும், தான் எழுதிய "தன்னைத்தான் எதிர் கொள்ளல் என்ற நூலின் மூலமாகவும் சொல்கிறார்.
    ஜிதேந்திரன் என்பவன் தன்னுடைய மனைவியுடன் ஏற்படும் பிரச்னைகளால் கஷ்டப்படுகிறான். அவன் கோவிலுக்கு வருகிறான். பூசாரி, விஷயத்தை தெரிந்து கொண்டு ஹெர்குலிசை வெளியேற்ற வேண்டி,  வேலை கொடுக்கிறான். அதாவது ஹெர்குலிஸ் ஜிதேந்திரனின் வீட்டுக்கு சென்று, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.
    ஹெர்குலிஸ், அன்னையை வணங்கி விட்டு ஜிதேந்திரனின் வீட்டிற்கு சென்றான். அங்கு பிரச்னையை பார்த்து, மனதிற்குள் அன்னையை வழிபட்டான். அவன் உள்ளுணர்வு அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது.
    இதுகுறித்து ஹெர்குலிஸ் ஜிதேந்திரனிடம் சொன்னான். "குழந்தைகள் தவறு செய்வதை கண்டு நீ கோபம் கொள்ளாமல், நீ செய்யும் தவறுகளை எண்ணிப்பார். நீ உன் வாழ்க்கைப் பாடத்தை சரியாகப் படிக்கிறாயா? இந்த தேடலை தொடங்கு (பக்.47) என்பது சிறப்பனாது.
    துன்பங்களில் இருந்து விடுதலை பெற விரும்பினால், மனிதர்களை மாற்றுவதை விட்டு விட்டு, அவன் தன் பிடிவாதத்தை கைவிட வேண்டும் (பக்.58). இம்மாதிரியான சொற்றொடர்கள், ஆசிரியரின் தத்துவ ஞானத்தின் புலமைக்குச் சான்று.
    ஆசிரியர் ஹெர்குலிஸ் எவ்வாறு பல மனிதர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கிறான் என்பதை எளிய தமிழ் உரைநடையில் விவரிக்கிறார்.  மனோரீதியான மற்றும் வேதாந்தக் கருத்துக்களை தொகுத்தும், வகுத்தும், அழகுற விளக்குகிறார். "சமூகத்தில் சுயஞானம் பெற்ற புனிதர்களை சமூகம் மதிக்கத்தான் செய்கிறது. ஆனால், தமது குழந்தைகள் அவர்களைப் போல் வைராக்கியம் பெறக்கூடாது என்றே பயப்படுகின்றனர் (பக்.102).
     உங்கள் மனதை உள்முகமாக திருப்புவதற்கும், உங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கும்  இந்த நூல் வாய்ப்பு அளிக்கிறது.
    "தன் அமைதியின்றி உலக அமைதி இல்லை என்னும் ஆன்மிகத்தை விவரிக்கும் ஒரு கருவூலம். அனைத்து நூலகங்களிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.
    - சிட்டிபாபு 

  • This book Thannai Than Ethirgollal is written by Sirsree and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல், ஸர்ஸ்ரீ அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thannai Than Ethirgollal, தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல், ஸர்ஸ்ரீ, Sirsree, Ulaviyal, உளவியல் , Sirsree Ulaviyal,ஸர்ஸ்ரீ உளவியல்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Sirsree books, buy Narmadha Pathipagam books online, buy Thannai Than Ethirgollal tamil book.

ஆசிரியரின் (ஸர்ஸ்ரீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம்

உன்னத வாழ்வுக்கு ஆறு ரகசியங்கள்

ஆனந்த வாழ்வின் அற்புத இரகசியம் - Aanandha Vaazhvin Arpudha Ragasyam

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மனநோயின் மொழி - Mananoyin Mozhi

மனம் என்னும் மந்திர சக்தி - Manam Ennum Manthira Sakthi

பாலியல் புரிதல்கள் இளைய தலைமுறை வரிசை - 3

நான் ஒரு அழைப்பு பாகம் 1 - Naan Oru Azhaippu - 1

தேடாதே (ஜென் நூல்) - Thedathey (Zen Nool)

மனம் பேசுகின்றது

சித்தர்கள் கண்ட தத்துவங்கள் - Siddhargal Kanda Thaththuvangal

திருவாசகத்தில் உளவியல் - Thiruvasagathil Ulaviyal

உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி

எல்லாமே மனநிலைதான் - Ellaame Mananilaithan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும் - Moothor Sollamirthamum Elaignar Nalvaazhvum

உடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள் - Udal ilaikka iyarkai vaithiya muraikal

தினமும் நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்த 300 எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள் - Dhinamum Nanbargalai Maghizchipaduttha 300 S.M.S. Nagaichuvai

நெல்லைக் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்

அடுப்பு இல்லாத அற்புத சமையல் வகைகள் 100 - Addupu Illadha Arpudha Samaiyal Vagaigal - 100

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திரக் கதைகள் 128 முழுப் பக்க சித்திரங்களுடன்

மௌனப் பள்ளத்தாக்கினூடே ஆதிகைலாச யாத்திரை

அதீதமனம் எனும் எல்லையற்ற அறிவு நுட்பம் - Adheedha Manam Enum Ellaiyatra Arivunutpam

டெலிவிஷன் மெக்கானிஸமும் பழுது பார்த்தலும் - Television Mechanisamum Pazhudhu Paarthalum

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91