மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

Megam Maraitha Nila  - மேகம் மறைத்த நிலா

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: டாக்டர்.கரு. நாகராஜன் (Dr. Karu. Nagarajan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048533
Pages : 146
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் சிரிப்பூக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படிப்பும் பட்டமும் வாழ்வின்  கை விளக்காயினும், அனுபவம்  என்பது பாதையாகத்தான் அமையும். அதை இந்நாடகங்கள் நமக்கு சித்திரித்துக் காட்டுகின்றது. இளைஞனுக்குத் தேவை சுய சிந்தனையும், தன்னம்பிக்கையும் என்பதை எள்ளளவும் பின் வாங்காமல் முன்னோக்கி நகர்த்திச் செல்லும் விதத்தை இந்நூலாசிரியர் தோழர் திரு. கரு.நாகராசன் அவர்கள்  சிறப்பாக செய்திருக்கிறார். பாராட்டாமல் இருக்க  முடியாது. ஓர் இளைஞனின் குடும்பச் சூழலும், பெற்றோரும்தான் அவனுடைய வளரும்  வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்பதை தெள்ளத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கும்  கருத்துகள் அருமை. வாழ்வைத் தேர்ந்தெடுக்க வைப்பதும் தேடியலைவதும் இக்கால இளைய சமுதாயத்தினரிடம் நிறையவே உண்டென்பது தெளிவு. ஆகாயத்தில் கோட்டைக் கட்ட எண்ணும் சில இளைஞர்கள் மத்தியில் ஓர் இளைஞன் கிடைத்த  வாழ்வை  எப்படி  பயன்படுத்திக் கொண்டான் எனும்  உள் நோக்கம்  குறித்த விவாதங்கள் நூலில்  கிடைக்கும்.

                                                                                                                                                           - பதிப்பகத்தார்.

  • This book Megam Maraitha Nila is written by Dr. Karu. Nagarajan and published by Arivu pathippagam.
    இந்த நூல் மேகம் மறைத்த நிலா, டாக்டர்.கரு. நாகராஜன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Megam Maraitha Nila , மேகம் மறைத்த நிலா, டாக்டர்.கரு. நாகராஜன், Dr. Karu. Nagarajan, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Dr. Karu. Nagarajan Iyal-Isai-Nadakam,டாக்டர்.கரு. நாகராஜன் இயல்-இசை-நாடகம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Dr. Karu. Nagarajan books, buy Arivu pathippagam books online, buy Megam Maraitha Nila tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

படைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai

5s - 5S

தமிழில் முதல் மதிப்பெண் பெற தொகுதி -II - Tamilil Muthal Mathipen Pera Thoguthi -2

டீன் தரிகிட - 'Teen' Tharikida

இயக்கம் - Iyakkam

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

படைப்பின் குரல் - Padaippin Kural

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


அயலகத் தமிழ் இலக்கியம் - அத்தை மகன் - நகைச்சுவை நாடகம்

விசுவநாதம் கவிதை நாடகம்

மூன்று நாடகங்கள் - Munru N-Adakangkal

வண்ண வண்ணப் பூக்கள் - Vanna Vanna Pookal

திருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi

மதுரை வீரன் - Madurai Veeran

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam)

இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)

சம்பவாமி யுகே யுகே - Sambavami uke uke

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Geography(India) 1000 Informations

அறிவை வளர்க்கும் அரிய செய்திகள்

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

A Universal Man! Rabindranath Tagore

இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் - Ilakiyangalil Vaalviyal Sinthanaigal

இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

விநாடி வினா

வேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal

நம்மால் முடியும் (குழந்தைகளுக்கான கதைகள்)

G.K 1000 Points

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91