திறமைதான் நமது செல்வம் - Thiramaithaan Namadu Selvam

Thiramaithaan Namadu Selvam - திறமைதான் நமது செல்வம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: இரா. வைத்யநாதன் (Ira. Vaithiyanathan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறிவுடைமையே அழிவற்ற செல்வம் ஐந்தில் வளைத்தால் ஐம்பதில் வளமாகும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்துகொண்டுள்ளன. ஆனால், மற்ற நூல்களில் இருந்து இந் நூல் வேறுபட்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளியமுறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. "இல்லறம் நல்லறம் ஆவது எப்போது?' என்ற முதல் கட்டுரையில், சிறு குழந்தைக்கு கூறுவது போல கேள்வி கேட்டு பதில் கூறும் பாங்கில் அமைத்திருப்பது நன்று. ஆனாலும், திரைப்படப் பாடல்கள், பட்டிமன்ற நகைச்சுவைகள் மூலம் சுவை சேர்க்க முயன்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். நூலின் பெரும்பாலான கட்டுரைகளில் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்வோரை கடுமையாக விமரிசித்துக் கருத்துக் கூறியிருப்பது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. பெண்மையைப் போற்றிய பாரதியின் கருத்துகளையும் பல இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பது நூலின் தரத்தை உயர்த்தியுள்ளது. இலக்கியம், திரைப்படம், ஆன்மீகம் என அனைத்து நிலைகளிலும் இருந்து தற்போதைய தலைமுறை கற்கத் தவறிய விஷயங்களைக் கட்டுரைகள் பேசுகின்றன. அறம், பொருள், இன்பம் என நம் முன்னோர் வகுத்த நெறிமுறைப்படி வாழ வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தியுள்ளார். அதாவது அறத்தின்படி பொருள் தேடினால் தீமையற்ற இன்பம் கிடைக்கும் என்பதே மொத்தக் கட்டுரைகளது சாராம்சமாக உள்ளது. ஆனால், திறமை என்பதே செல்வம் தேடுவதில் உள்ளது என்பதுபோல நூலின் தலைப்பு இருப்பதைப் பார்க்கும்போது, நூலாசிரியரும் நுகர்வோர் கலாசாரத்துக்குத் தப்பவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது

  • This book Thiramaithaan Namadu Selvam is written by Ira. Vaithiyanathan and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் திறமைதான் நமது செல்வம், இரா. வைத்யநாதன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiramaithaan Namadu Selvam, திறமைதான் நமது செல்வம், இரா. வைத்யநாதன், Ira. Vaithiyanathan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Ira. Vaithiyanathan Suya Munnetram,இரா. வைத்யநாதன் சுய முன்னேற்றம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Ira. Vaithiyanathan books, buy Narmadha Pathipagam books online, buy Thiramaithaan Namadu Selvam tamil book.

ஆசிரியரின் (இரா. வைத்யநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐந்தில் வளைத்தால் ஐம்பதில் வளமாகும் - Aindhil Valaithaal Aimbadhil Valamaagum

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


புதியதோர் உலகு செய்வோம்

சுயமுன்னேற்றப் பயிற்சிகள்

உன்னால் முடியும்

பிரச்சினைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

வெற்றிக்கு முதல்படி

Its Your Life Live Big

யோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...

10 Rules of Wisdom (Principles for Creation of an Ideal World)

படைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்

மகிழ்ச்சி மந்திரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அத்தை சொன்ன நல்ல கதைகள் - Aththai sonna nalla kathaikal

ஆறுமுகக் கடவுள் உரைத்த பூர்வஜென்மங்கள்

தீரா மகிழ்வு நதியின் படகுத்துறை

சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம் - Saruma noikalukku iyarkai vaithiyam

பம்பாய் கல்கத்தா டில்லி சமையல்

எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம் - Ellorukkum bayanpadum hipnotisa maruthuvam

திருவாசகம் பதிக விளக்கம்

வறண்ட பூமியில் வளர்ந்து நிற்கும் 20000 செம்மரங்கள் - Varanda Boomiyil Valarnthu Nirkum 20000 Semmarangal

பயன் தரும் மனோதத்துவம் - Payan Tharum Manothathuvam

உமாபதி சிவனார் அருளிய சிவநெறித் திருக்குறள் எனும் திருவருட் பயன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91