டென்சனை வெல்வது எப்படி - Tensionai Velvadhu Eppadi?

Tensionai Velvadhu Eppadi? - டென்சனை வெல்வது எப்படி

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: பானுகுமார் (Banukumar)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184463408
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள் அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவசரமான உலகில் மக்களில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது நன்கு புலனாகிறது. இத்தகைய சூழலில் நமது மக்களுக்குத் தேவை என்ன மக்களுக்கு மன அழுத்தம் தரும் செய்திகளையும், டென் சனைக் குறைக்கும் பயிற்சிகளையும் உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டும். இந்த எண்ணம்தான் “டென்சனை 'வெல்வது எப்படி என்ற புத்தகமாகும்.நமது உடலில் ஏற்படுகிற பிரச்சனைகளில் 90 சதவீதம் மனவியல் தொடர்பாகக் காரணங்களைக் கொண்டிருக் கின்றன. டென்சன் மன உபாதைகளில் முக்கியமானது. மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. மனமும், உடலும், நன்றாக உள்ளவருக்குத்தான், வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும். மன அழுத்தத் திற்கான காரணங்கள், விளைவுகள், அணுகுமுறைகள், தீர்வுகள் பற்றி, அனைவரும் அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.


  • This book Tensionai Velvadhu Eppadi? is written by Banukumar and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் டென்சனை வெல்வது எப்படி, பானுகுமார் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tensionai Velvadhu Eppadi?, டென்சனை வெல்வது எப்படி, பானுகுமார், Banukumar, Ulaviyal, உளவியல் , Banukumar Ulaviyal,பானுகுமார் உளவியல்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Banukumar books, buy Vijaya Pathippagam books online, buy Tensionai Velvadhu Eppadi? tamil book.

ஆசிரியரின் (பானுகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தன்னம்பிக்கை மலர்கள் - Thannambikkai Malargal

மாவீரன் நெப்போலியன் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் - Maaveeran Napoleon Vaazhvil 100 Suvaiyaana Nigazhchchigal

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


சித்தர்கள் கண்ட தத்துவங்கள் - Siddhargal Kanda Thaththuvangal

மனமே ஆசான் மனமே தெய்வம்

மகிழ்ச்சி தரும் மனநலம்

நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் - Niraivana Vazhkaikku Neram Othukkungal

மனதை மேம்படுத்தும் மனோதத்துவம் - Manadhai Membaduththum Manothaththuvam

தூக்கம் வரவில்லையா?

மன அழுத்தத்தைப் போக்கும் வழிகள் (டென்ஷனைப் போக்கம் வழிகள்)

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் - Swamy Vivekanandar Ponmozhigal

மனோசக்திக் கலை

பிரச்சனைகள் ஜெயிப்பதற்கே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகிலேயே பெரிய்ய தகவல்கள் - Ulagileye Periya Thagavalgal

ஒரு தோப்புக் குயிலாக - Oru Thoppu Kuyilaaga

நாலடியார் மூலமும் உரையும்

குலசேகராழ்வார் - Kulasekaraazhwar

பூனாத்தி - Poonaaththi

21ம் நூற்றாண்டில் கம்பன் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Kambar

மிதவை - Midhavai

சித்தர் தரிசனம் - Siddhar Dharisanam

எளிய முறை ஜோதிட கணிதம்

சித்தர்கள் அருளும் சிவானந்தம் - Siddhargal Arulum Sivaanandham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91