விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை - Vingnyanam Netru-Indru-Naalai

Vingnyanam Netru-Indru-Naalai - விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: தமிழ் உத்தம்சிங் (Tamil Uttamsingh )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048304
Pages : 104
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் விநாடி வினா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •   விஞ்ஞானம் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிற காலம் இது. இந்த வேளையில், விஞ்ஞானத்தைப் பற்றிய அடிப்படை விஷயங்களை நாமெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம். நாமெல்லாம் யார், நாம் எப்படி உருவானோம் நம்மை வழி நடத்துவது எவை. சுற்றும் பூமிக்கும் சுட்டெரிக்கும்  சூரியனுக்கும் அடிப்படை எது. நம்முடைய பூமியும், இந்த பிரபஞ்சமும் எப்போது செயலிழந்து போகும்.  நமக்குள் இருக்கும் உயிருக்கும் இயற்கை சக்திகளுக்கும் ஆதாரம் எங்கே ஒளிந்திருக்கிறது . கம்ப்யூட்டர் அறிவு மனித அறிவை மிஞ்சிவிடுமா, இப்படிச் சிந்தனைக்குரிய கேள்விகளுக்கு இந்நூலில் சுவாரஸ்யமாகப் பதிலளித்திருக்கிறார் தமிழ் உத்தமுசிங் .இந்த புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் புதுக்கோட்டை  மாவட்டச் செயலாளர் திரு. எம் .சின்னத்துரை அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விஞ்ஞான ஆச்சரியங்கள் சுவையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூலை அனைவரும் வாங்கிப் படித்து. பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

                                                                                                                                                                - பதிப்பகத்தார்.

  • This book Vingnyanam Netru-Indru-Naalai is written by Tamil Uttamsingh and published by Arivu pathippagam.
    இந்த நூல் விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை, தமிழ் உத்தம்சிங் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vingnyanam Netru-Indru-Naalai, விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை, தமிழ் உத்தம்சிங், Tamil Uttamsingh , Aariviyal, அறிவியல் , Tamil Uttamsingh Aariviyal,தமிழ் உத்தம்சிங் அறிவியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Tamil Uttamsingh books, buy Arivu pathippagam books online, buy Vingnyanam Netru-Indru-Naalai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - Seithu Mahila Chinnanchiru Minnanu Sothanaigal

நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள் - Nilavil Nadantha Vinveli Veerargal

சர்வதேச விஞ்ஞானிகள் - Sarvadesa Vignanigal

விஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal

செய்தி பரிமாற்றம் - Seithi Parimatram

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

501 அதிசயமான உண்மைகள் - 501 Athisayamana Unmaigal

பூமி - Boomi

விலங்கியல் - Vilangiyal

ஆசிரியரின் (தமிழ் உத்தம்சிங்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரலாற்றில் மதவெறி - Varalatril Mathaveri

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அறிவியல் அறிஞர் கெல்வின் பிரபு

தரமே தாரக மந்திரம்

வியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal

விஞ்ஞானம் விவேகம்

விந்தை மனிதர்கள் பற்றிய வியப்புமிகு செய்திகள்

உலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள்

கலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சி - Galelio Ariviyalil Oru Puratchi

இரவு பகலான கதை (மின்விளக்கு அறிவியலின் கதை)

இதயம் - Idhayam

அறிவியல் உலகின் சின்னச் சின்ன செய்திகள் - Ariviyal Ulagin Chinna Chinna Seidhigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Geography(world) 1000 Informations

தலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal

பனித்துளிக்குள் தெரியும் பனை

Know Your IQ

அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal

அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein

Abbreviations

பொது அறிவு வினா விடை - Pothu Arivu Vinaa Vidai

Canadian Feminist Fiction

Nelson Mandela

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91