வாழ நினைத்தால் வாழலாம் - Vaazha Ninaiththaal Vaazhalaam

Vaazha Ninaiththaal Vaazhalaam - வாழ நினைத்தால் வாழலாம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சு. சுப்புராமன் (S.Subburaman)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184462432
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நம்பிக்கை மட்டுமல்ல வாழ்க்கை எண்ணங்களும் வாழ்க்கையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாசிப்பவர் ஆன்மீகவாதியாக இருந்தால் அவருக்கு ஒரு பக்திக்கதை, படிப்பவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால் அவர் விரும்பும் சிந்தனைக்கதை, இரண்டிற்கும் இடையில் மெல்லிய பாலமாய் நகைச்சுவைக்கதை எனப் பல்வகைக் கதைகளைப் பட்டு இழைகளாய் மாற்றி இழைத்திருக்கும் நூலாடையே கற்பவருக்கு, இந்நூலாசிரியர் வழங்கி இருக்கும் சிந்தனைப் பொன்னாடை.திரு. சுப்புராமன் அவர்கள் தமிழில் புலவர் பட்டம் பெற்றதோடு ஆசிரியப் பணியையும் அறப்பணியாகச் செய்து தம் வாழ்நாளை அதற்கே அர்ப்பணித்து வருகிறார். அவர் நூல்களில் தான் கற்றதை, வாழ்க்கை அனுபவத்தில் பெற்றதை வாரி வழங்கும்) மாரியாகக் கற்போருக்கு இந்நூலைப் படைத்துத் தந்துள்ளார்.வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்' எனும் கவியரசு கண்ணதாசனின் பாடல்வரியோடு தொடங்கும் இந்நூலினைக் கற்போர் மகிழ்வோடும், சிந்தனை வளத் தோடும் வாழலாம், எனும் வாழ்த்துக்களோடு தொடரட்டும் இவரின் தமிழ்ப்பணி .

  • This book Vaazha Ninaiththaal Vaazhalaam is written by S.Subburaman and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் வாழ நினைத்தால் வாழலாம், சு. சுப்புராமன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazha Ninaiththaal Vaazhalaam, வாழ நினைத்தால் வாழலாம், சு. சுப்புராமன், S.Subburaman, Suya Munnetram, சுய முன்னேற்றம் , S.Subburaman Suya Munnetram,சு. சுப்புராமன் சுய முன்னேற்றம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy S.Subburaman books, buy Vijaya Pathippagam books online, buy Vaazha Ninaiththaal Vaazhalaam tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மேன்மைக்கான வழிகாட்டி பாகம் 2 - Menmaikaana Vazhikati Part 2

தாயிற் சிறந்த கோவிலுமில்லை குடும்பம் ஒரு கோயில் (DVD)

நம்மால் முடியும் நம்பு

How to Stop Worrying and Start Living

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 5 - Oru Pakka Katuraigal Paagam.5

சோம்பலை வெல்லும் வழிகள்

உன் வாழ்க்கையை அடியோடு மாற்றவல்ல 45 நொடி பிரசன்டேஷன்

ஊக்கம் ‌பெறுங்கள் . உயருங்கள்

ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி

உங்களின் முன்மாதிரி யார்? - Ungalin Munmaadhiri Yaar?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆகம நெறிகளும் அநுட்டான முறைகளும் - Aagama Nerigalum Anuttaana Muraigalum

மழையானவள்

அர்த்தமுள்ள ஆன்மீகக் கதைகள் - Arththamulla Aanmiga Kadhaigal

நாளை என்ன வேலை? - Naalai Enna Velai?

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 5 - Confidence Corner - Part 5

திருக்கடவூர்

குழந்தைகளுக்கான குட்டிக் குட்டிக் கதைகள் - Kuzhandhaigalukkaana Kutti Kutti Kadhaigal

எளிதாகத் தேர்வில் வெற்றி பெறலாம் - Elidhaaga Thervil Vettri Peralaam

வேதாத்திரி மகரிஷி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் - Vedhaththiri Maharishi Vaazhvil 100 Suvaiyaana Nigazhchchigal

ஸக்ஸஸ் டிக்ஸ்னரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91